Diwali Wishes in Tamil Kavithai-தீபாவளி வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!

diwali wishes in tamil kavithai-தீபாவளி வாழ்த்துக்கவிதைகள் (கோப்பு படம்)
Diwali Wishes in Tamil Kavithai
பண்டிகைகள் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வாகும். தனி மனித சமூகத்தின் நல்வாழ்வை செழிமையாக்கவும், ஒற்றுமையையும் உறவுகளையும் கருதி இதைப்போன்ற பண்டிகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மனிதநேய ஒருமைப்பாட்டை தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன.
Diwali Wishes in Tamil Kavithai
தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கவிதைகளைப் பார்ப்போம் வாங்க.
அன்பு எங்கும் நிறையட்டும்
மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்
அனைவரும் இணைந்து கொண்டாடுவோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெற
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
மகிழ்ச்சி பெறுக,
செல்வம் செழிக்க,
ஆரோக்கியம் சிறக்க,
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
இந்த தீபாவளி திருநாள்
ஒரு இனிய ஆரம்பமாக அமையும்
என்ற நம்பிக்கையுடன் கொண்டாடுங்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்…!
எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல்
உன் வாழ்வில் ஒளி பரவட்டும்,
உனது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும்,
வெற்றி உனதாகட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
Diwali Wishes in Tamil Kavithai
அசுரனை அழித்த ஆண்டவனின் அருளால்,
புத்துயிர் பெற்றது தான் இந்த தீபாவளி.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபங்கள் ஒளிர்வது போல்
உங்களுடைய வாழ்வும் ஒளிரட்டும்
பட்டாசு வெடித்து சிதறுவது போல்
உங்கள் துன்பங்களும் சிதறட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
இந்த தீபத்திருநாள் முதல்
குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி,
ஆரோக்கியம், செல்வம் அனைத்தும் பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
இனிப்பை போல தங்கள் வாழ்வும் இனித்திட
இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்
கடவுள் உனக்கு எல்லா செல்வங்களும்,
ஆரோக்கியமும் கொடுக்கட்டும்,
மகிழ்ச்சியும், இன்பமும் உனதாக்கட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
Diwali Wishes in Tamil Kavithai
வண்ண வண்ண மத்தாப்பு வெடித்து,
பல வண்ண புத்தாடை உடுத்தி,
பல வகை இனிப்புகளை உண்டு,
இனிமையான நாளை கொண்டாடுவோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
நீங்கள் ஏற்றும் தீபம்
உங்கள் வாழ்வில் இன்பம், மகிழ்ச்சி,
ஆரோக்கியம் மற்றும் செல்வம்
ஆகியவற்றை ஏற்றம் செய்யட்டும்.
தீபாவளி நல்வாழ்த்துகள்!
ஜன்னல் வழியே மின்னல் ஒளியாய்,
பல வண்ண பூக்களாக கண்ணில் படுகிறது,
உச்சபட்ச ஒலி அதிர்வும் காதில் கேட்கிறது,
பல வகை இனிப்புகளும் நாவில் சுவைக்கிறது.
இந்த இனிய நாளை மகிழ்ச்சியுடனும்,
உற்சாகத்துடனும் கொண்டாட
என் இனிய உறவுகளுக்கு
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபங்கள் ஜொலிக்க
பட்டாசுகள் வெடிக்க
மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட
அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகள்!
Diwali Wishes in Tamil Kavithai
வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க,
மத்தாப்போடும், பட்டாசோடும்
கொண்டாடுவோம் தீபாவளியை
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
துன்பங்கள் கரைந்து,
ஒளிமயமான எதிர்காலம் பிறக்க,
வீடெங்கும் ஒளிவூட்டி கொண்டாடுவோம்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
அன்பு தீபாவளி நல்வாழ்த்துகள்
என்றென்றும் உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
சகல விதமான சந்தோஷங்கள்
உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும்
வந்தடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
Diwali Wishes in Tamil Kavithai
நன்மை என்னும்
விளக்கை ஏற்றி வைத்து,
இருள் என்னும் தீமையை அழிப்பதே தீபாவளி.
தீபத்திருநாள் வாழ்த்துகள்
ஒரே நேரத்தில் தேசத்தையே
ஒளிரவைக்கும் ஒரு திருநாள்
என்றால் அது தீபாவளி தான்.
உள்ளம் கனிந்த
தீபாவளி நல்வாழ்த்துகள்
தீபாவளி என்ற பெயர் கேட்டாலே,
தீயாய் பரவுகிறது சந்தோஷம்.
தீபாவளி வாழ்த்துகள்...!
தீமைகள் விலகி ஓட,
நன்மைகள் தொடர்ந்து வர,
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...!
அன்பான தீபாவளி வாழ்த்துகள்.
இந்த தீபாவளியில் அனைவர் வாழ்விலும்.
அன்பு, செழிப்பு, மகிழ்ச்சி நிறைந்து ஒளிரட்டும்.
ஆண்டு முழுவதும் அவைகள் தொடரட்டும்.
உன்னதமான தீப ஒளி
உங்கள் மனதை ஒளிரச் செய்து.
உங்கள் இல்லத்தில் நிறையட்டும்.
நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
அன்பால் விளக்கு ஒளிர,
மனது மகிழ்ச்சியால் நிறைய,
கவலைகள் பட்டாசு போல்
வெடித்து சிதற,
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
Diwali Wishes in Tamil Kavithai
இன்று நீங்கள் ஏற்றும் தீப ஒளி.
உங்கள் வாழ்க்கை முழுவதும்
ஒளிர்ந்து வாழ்க்கை சிறக்கட்டும்.
இனிய தீபாவளி வாழ்த்துகள்
விளக்கை ஏற்றுங்கள்.
இருளில் இருந்து ஒளி பரவி,
கெட்டவை மறைந்து நல்லவை மலரட்டும்.
தீபாவளி நல்வாழ்த்துகள்
இந்த தீபாவளியில் அனைவர்
வாழ்விலும் தீப ஒளி ஒளிர்ந்து,
துன்பங்கள் பனி போல் உருகி,
இன்பங்கள் மழை போல் பொழிய
இனிய தீபாவளி வாழ்த்துகள்
உள்ளமெல்லாம் மகிழ்சி பொங்க,
இல்லமெல்லாம் தீப ஒளி மின்ன,
தெருவெங்கும் மத்தாப்பு தெரிக்க,
தீபாவளி நல்வாழ்த்துகள்
விளக்குகளின் ஒளி உங்கள் வாழ்க்கையை
மகிழ்ச்சியின் பிரகாசத்தில் நிரப்பட்டும்
இனிய தீபாவளி வாழ்த்துகள்!
தீபங்கள் ஜொலிக்க
பட்டாசு வெடிக்க
இன்பங்கள் பொங்க
தீபாவளி நல்லவாழ்த்துகள்
Diwali Wishes in Tamil Kavithai
வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க
மத்தாப்போடும், பட்டாசோடும் கொண்டாடுவோம்
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபங்கள் பிரகாசிக்க பட்டாசு வெடிக்க
மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட
இனிய தீபாவளி வாழ்த்துகள்
உங்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும்
மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ஆண்டுதோறும் வரும் ஒளிவெள்ளத்தில்,
துன்பம் தூரபோகட்டும், சூழ்ச்சி சூறாவளியாய்
விலகட்டும், தீமை தீண்டாமல் போகட்டும்,
நன்மைகள் பல பெற கொண்டாடுவோம், தீபாவளியை!
வருடத்தில் ஒரு நாள்
வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
உள்ளங்கையில் ஏந்திய தீப ஒளி
இருளினை அகற்றும். அதுபோல,
தீப ஒளி உங்கள் உறவுகளை கூட்டட்டும்
உங்களது ஆசைகளும் கனவுகளும்
நிறைவேறட்டும் இந்த நாள்
இனிய நாளாக அமைய
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
Diwali Wishes in Tamil Kavithai
தீபத்தின் ஒளியாய் தீபாவளி மலரும்
மகிழ்ச்சியும் வெற்றியும் ஒருங்கே மலர்ந்திட
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்
பலகாரம் இனிக்க பட்டாசு வெடிக்க
புது பட்டாடை பல பலக்க
குடும்பத்தோடு இனிமையாக கொண்டாடுங்கள்
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
என்றென்றும் உங்கள்
இல்லங்களிலும் உள்ளங்களிலும்
மகிழ்ச்சி பொங்க
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
Diwali Wishes in Tamil Kavithai
தீபங்கள் பிரகாசிக்க பட்டாசு
வெடிக்க.. மகிழ்ச்சியுடன்
இந்நாளை கொண்டாட
இனிய தீபாவளி வாழ்த்துகள்
பட்டாசுகள் வெடிக்கும்
போது தீமைகளும் வெடித்து
சிதறட்டும்.. அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துகள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu