அன்பின் அடையாளமாக இருப்பவர் அப்பா..! யாதுமாகி நின்றாயே..!

அன்பின் அடையாளமாக இருப்பவர் அப்பா..! யாதுமாகி நின்றாயே..!
X

dad quotes in tamil-அப்பா வாசகங்கள்..(கோப்பு படம்)

Dad Quotes in Tamil-பாசத்தை வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூட மனசுக்குள் நமக்கென ஒரு இடத்தை வைத்திருப்பவர் அப்பா.

Dad Quotes in Tamil-அப்பா என்பவர் உறுதிக்கு ஒப்பானவர். தனது துக்கங்களை வெளியே காட்டிக்கொள்ளாமல் தனக்குள்ளே பூட்டி வைத்துக்கொள்பவர். தான் பட்ட கஷ்டங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்பதற்காகவே தனது துன்பங்களை வெளியே சொல்லாமல் அமைதியாகவே இருப்பார். பார்ப்பதற்கு என்னவோ முரடர்போல தோன்றினாலும் அன்புக்கு அடையாளம் அவரே.

  • எந்த பெண்ணும் அவளின்

கணவனுக்கு ராணியாக

இல்லாமல் இருக்கலாம்

ஆனால் நிச்சயம்

இளவரசியாக இருப்பாள்

அவளின் தந்தைக்கு

  • மகள் பிறந்ததும்

புதிதாய் நடைப்பழக

கற்றுக்கொள்கிறான்

ஒவ்வொரு தந்தையும்

அவளின் கைகளை பிடித்து

  • அப்பா கைக்குள் மகள் இல்லை

மகள் கைக்குள் தான் அப்பா

தொட்டிலில் தொடங்கும்

இந்த பாசத்துக்கு வாழ்நாள்

முழுவதும் மவுசு அதிகம்தான்

dad quotes in tamil

  • பெண்கள் தந்தையை

அதிகம் நேசிக்க காரணம்

எவ்வளவு அன்பு வைத்தாலும்

தன்னை ஏமாற்றாத ஒரே ஆண்

அவளின் தந்தை என்பதால்

  • இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்று

இதுவரை எண்ணியதில்லை

ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால்

நான் மீண்டும் கேட்பது

உனக்கு மக்களாகவே

பிறக்க வேண்டும் என்று

  • கடவுள் அளித்த வரம்

கிடைக்கவில்லை எனக்கு

கடவுளே கிடைத்தார் வரமாக

அவர்தான் என் அப்பா

dad quotes in tamil

  • தான் பெற்ற மகளை மட்டுமல்ல

மகளின் பெயரையும் சேர்த்து

பாதுகாக்க தங்களின் பெயரை

பின்னால் துணை அனுப்புகிறார்


  • ஆயிரம் உறவுகள்

நம் அருகில் இருந்து

நமக்கு ஆறுதல் சொல்லி

அணைத்தாலும்

அப்பாவின் அரவணைப்பில்

ஆறுதலுக்கு ஈடாகாது எதுவும்

  • தன் மகளை

தாயின் மறுபிறவியாகவும்

தன் வீட்டு தெய்வமாகவும்

நினைக்கும் அப்பாக்கள்

இங்கு அதிகம்

  • பெண்களுக்கு வாழ்வில்

ஆயிரம் உறவுகள் கிடைத்தாலும்

அவளின் வாழ்நாள் முழுதும்

தன் அப்பாவின் உறவைப்போன்று

ஒரு உறவைப் பெறவே முடியாது

dad quotes in tamil

  • என்னை தொழில் ஏற்ற

தலை குனிந்து உன்னை

என்றும் தலைகுனிய

விடமாட்டேன் அப்பா

  • அவளில்லா நிறைவும் இல்லை

மகளில்லா மகிழ்வும் இல்லை

அவள் என்னை விட்டு பிரிந்து

அங்கே மருமகளாய் செல்கையிலே

மனம் ஏற்கா ஓர் விடையிங்கே

பிரியா விடை

  • மகளின் எல்லா பிரச்சனைக்கும்

உடனே தீர்வுகாணத் துடிக்கும்

முதல் இதயம் அப்பா மட்டுமே

  • தேவதையாய் ராட்சசியாய்

தாயாய் தங்கையாய்

தமக்கையாய் தோழியாய்

இருந்திடுவாள் பலவகையாய்

அவள் அவளாய்

ஆனந்தமாய் இருந்திடுவாள்

தந்தைக்கு மகளெனும் போதிலே

  • பெண் பிள்ளைகள் அதிக பாசமா

இருக்குறது அப்பாவிடம் தான்

ஆனால் செயல்பாடு சிந்தனை

நடவடிக்கை எல்லாம்

அம்மா மாதிரியே இருக்கும்

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!