சிரிப்பு மனிதர்களின் வரம்..! சிரிப்போமா ஒரு தரம்..!

சிரிப்பு மனிதர்களின் வரம்..! சிரிப்போமா ஒரு தரம்..!
X

comedy funny quotes in tamil-கேலியான ஜோக்குகள் (கோப்பு படம்)

நகைச்சுவை என்பது மனிதனுக்கு சிரிப்பதற்கு கிடைத்த வரப்பிரசாதம். இன்னும் சொல்லப்போனால் சிரிப்பு என்பதே மனிதனுக்கு கிடைத்த வரம்.

Comedy Funny Quotes in Tamil

தமிழ் நகைச்சுவை என்பது சுவையான வசனங்கள், வெடிச்சிரிப்பை வரவழைக்கும் நிகழ்வுகள், புத்திசாலித்தனமான சொல் விளையாட்டுகள் நிறைந்த பொக்கிஷம். உங்கள் நகைச்சுவை நரம்பை வருடும், அன்றைய நாளை அற்புதமாக்கும், பக்கம் பிளக்கும் தமிழ் நகைச்சுவை வரிகளுடன் சற்று சிரிப்போம் வாருங்கள்!

Comedy Funny Quotes in Tamil

Tamil: "கல்யாணத்துக்கு அப்பறம் love பண்ணுனா அது arranged love"

Translation: "Falling in love after marriage is called arranged love!"

Tamil: "உண்மைய சொன்னா நம்ப மாட்டீங்க... பொய் சொன்னா தான் நம்புவீங்க..."

Translation: "If I tell the truth, you won't believe me...you'll only believe it if I lie..."

Tamil: "என்னைக்கு கல்யாணம்னு கேட்டா... அதுக்கெல்லாம் ஒரு நல்ல நாள் பார்க்கணும்னு சொல்லுவேன்!"

Translation: "If someone asks me when I'm getting married, I'll say I need to consult an astrologer for an auspicious day!"

Comedy Funny Quotes in Tamil

Tamil: "Mosquito-கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறத விட சிங்கிளா இருந்து கஷ்டப்படலாம்னு முடிவு பண்ணிட்டேன்!"

Translation: "I decided it's better to suffer as a single person than suffer getting bitten by mosquitoes!"

Tamil: "வாழ்க்கையில நிறைய ஏமாற்றம்... ஆனா எதுவுமே லவ் பண்ண பொண்ணு ஏமாத்துன அளவுக்கு கஷ்டத்தை தரல!"

Translation: "I've had many disappointments in life, but none hurt as much as getting cheated on by the girl I loved!"

Tamil: "சிலபேருடைய அழகை பார்த்தா... அடடா இவங்கள Photoshop பண்ணாம எப்படி இருப்பாங்களோனு தோணும்!"

Translation: "Some people are so beautiful, it makes me wonder what they would look like without Photoshop!"

Comedy Funny Quotes in Tamil

Tamil: "என்ன பண்றது... அழகா பொறந்துட்டோம்... வேற வழி இல்ல!"

Translation: "What can I do... I was born beautiful... no other way!"

Tamil: "வீட்ல சும்மா இருக்கிறது தான் கஷ்டமா இருக்கு... வேலைக்கு போனா தூக்கம் தான் கஷ்டமா இருக்கு!"

Translation: "Staying at home is such a struggle... but going to work makes sleeping a struggle!"

Tamil: "Social media-ல bio எழுதறதுக்கு கூட ஒரு வாரம் டைம் எடுக்குறேன்... அப்படி ஒரு talented writer நான்!"

Translation: "It takes me a week to write my social media bio... that's how talented of a writer I am!"

Tamil: "படிக்கிறப்போ ஞாபக சக்தி எங்க போச்சுனு தெரியல... இப்போ சாப்பிட்டேனா இல்லையானு கூட ஞாபகம் இருக்க மாட்டேங்குது!"

Translation: "I don't know where my memory went when I was studying...now I can't even remember if I ate or not!"

Comedy Funny Quotes in Tamil

அன்பே

உன் கையை பிடித்து

நகை கடை வரை செல்ல

ஆசை.....

சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

இந்த உலகை

சிறைபிடிக்கும்

ஒரே ஆயுதம்...

செல்போனும் ஊறுகாய் போல்தான்

தொடாமல் பலரும் சாப்பிடுவதில்லை

தான் உண்டு

தன் வேலை உண்டுனு

இருந்தவர்கள் எல்லாம்

இப்போ தான் உண்டு

தன் போன் உண்டுனு

இருக்கின்றனர்

Comedy Funny Quotes in Tamil

பிறகு பார்த்துக்

கொள்ளலாம் என்று

தள்ளிப்போடாத

ஒரே செயல்

இப்போதைக்கு மொபைல்

சார்ஜிங் மட்டும்

தான் போல

கணவன்

நாசாவுக்கு போறதும்

நாசமா போறதும்

கட்டிய மனைவியே தீர்மானிக்கிறாள்

நம்ம வாழ்க்கைல

சந்தோஷம் என்பது

ராங்கால் மாதிரி

எப்பவாச்சும் வரும்

ஆனா கஷ்டம் என்பது

கம்பெனிக்கால் மாதிரி

இம்சை எப்பவும் வரும்

பிரச்சினை

கவுண்டமணியாக இருந்தால்

வாழ்க்கை எதிர்பாராத

நேரத்தில் அடி வாங்கும்

செந்திலாகத் தான் பயணிக்கிறது

Comedy Funny Quotes in Tamil

பிறகு பார்த்து

கொள்ளலாம்

என்று தள்ளிப்போடாத

ஒரே செயல்

மொபைல் சார்ஜ்

போடுவது மட்டும்

தான் போல

நமக்கு ஒத்துப்போகாத

உறவுகளுடன்

தொங்கிகொட்டே

இருப்பதால் மனம்

ஒரு குரங்கு தான்

எருமை மேல 🐃 சவாரி செய்றவன் எமன்.

புருஷன் மேல சவாரி செய்றவ வுமன்🤣

என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும்

சப்பாத்தியை 🍪 சுட்டுத்தான் சாப்பிட 🤣

முடியும்.

Comedy Funny Quotes in Tamil

இட்லி பொடியைத் தொட்டு

இட்லி சாப்பிடலாம்🍜.

ஆனா மூக்குப் 👃பொடியைத் தொட்டு

மூக்கை சாப்பிட முடியாது😁.

அண்டார்டிக்காவில் ஒரு மரம் 🌳கூட இல்லை.

ஹவாய் தீவில் ஒரு பாம்பு 🐉கூட இல்லை.

பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு 🦟கூட இல்லை.

என் தெருவில் ஒரு பிகர் 👩‍🦰கூட இல்லை.

Water இல்லாத Ocean எங்கே இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம்.

வேற எங்க! Mapல தான்.

ஆமாம் தயிர் ஏன் Whiteஆ இருக்கு?

என்னா அது தோய்ய (க்க)ரதால

ஆமாம் நாம எல்லாம் எதுக்கு Watch காட்டுறோம்னு தெரியுமா?

Time பார்க்க தான்.

நம்ம தமிழ்நாட்டுல எந்த அத்துக்குள்ள மீன் பிடிக்க முடியாது? சொல்லுங்க பார்ப்போம் ஐயர் ஆத்துல தான்.

Comedy Funny Quotes in Tamil

சென்னை கடற்கரையிலே வீடு காட்டுன என்ன ஆகும் சொல்லுங்க பார்ப்போம்…. ஒன்னு ஆகாது காசுதான் செலவு ஆகும்

உங்க பேனாவை வெச்சி எல்லா எழுத்தையும் எழுதலாம் ஆனா ஒரு எழுத்தை எழுத முடியாது? அது என்ன எழுத்து சொல்லுங்க பார்ப்போம்.

வேற என்ன தலை எழுத்து தான்.

ஒருத்தன் எப்ப பார்த்தாலும் கதவை மூடிட்டு தான் மருந்து குடிக்கிறாரு ஏன்?

என்னா டாக்டர் தான் அறை மூடி மாத்திரை குடிக்க சொன்னாராம்.

இந்த உலகத்திலே பல் டாக்டர்க்கு தான் அதிகம் சொத்து இருக்கும் ஏன்?

mokka jokes in tamil என்னா அவர்தானே அதிக சொத்தை புடுங்குறாரு.(பல் சொத்தை)

எதோ பண்டிகைன்னா ஏன் வாழைமரம் கட்டுறாங்கனு தெரியுமா? என்னா வழமரம் காட்டுலனால் அது கீழே விழுந்துடும்ல அதுதான் காட்டுறாங்க.

Comedy Funny Quotes in Tamil

கடிகாரம் வாங்க ஒருத்தன் கடைக்கு போன அப்போ அந்த கடைக்காரரு கிட்ட எந்த கடிகாரம் சரியா Time காட்டும்னு கேட்டானாம். அதுக்கு அந்த கடைக்காரரு என்ன சொல்லி இருப்பாரு தெரியுமா? தம்பி! எந்த கடிகாரமும் நேரத்தை காட்டாது நம்மதான் பார்த்துக்கணும்.

தாஜ்மஹாலுக்கு பெயிண்ட் அடிச்சா என்ன ஆகும்? செலவாகும்

வேலைக்கு போற விலங்கு எது?

பனி கரடி

அதிக Weight தூக்குற பூச்சி எது? மூட்டைப் பூச்சி

கதவும், ஜன்னலும் இல்லாத ரூம் எது? முஸ்ஹரூம்

பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது?

தொப்பை…

Comedy Funny Quotes in Tamil

IJKL க்கு எனிமி யாரு?

MN தான்-/

OP ரேசனுக்குப்போனா?

Qல தான் நிக்கும்…

RSக்கு தலை வலிச்சா?

Tகுடிக்கும்…

UVWXYக்கு பறக்கனும்னா?

Zல போகும்.

ஒருத்தர் அவரோட Driving licenseஆ குழி தோண்டி புதைச்சிட்டாராம். ஏன்? ஏன்னா அது Expiry ஆகிடுச்சாம்.

தண்ணி ல இருந்து ஏன் கரண்டு(Current) எடுக்கறாங்க ஏன்? ஏன்னா Currentல இருந்து தண்ணிய எடுக்க முடியாது அதான்.

லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்? Letterஆ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிடு கிழிப்போம்.

Comedy Funny Quotes in Tamil

ரொம்ப நீளமான Music Instrument எது? புல்லாகுழல் Full-Long-kuzhal

ஒரு மாமி இட்லியை தலைல வெச்சி இருங்க ஏன்? ஏன்னா அந்த இட்லி மல்லி பூ போல இருந்திச்சாம்.

The Hindu paper ரொம்ப Weightஆ இருக்கு என்? ஏன்னா அது மேல யானை இருக்குல்ல.

The Hindu paper ரொம்ப Weightஆ இருக்கு என்? “வெள்ளி” கிழமை

எலிய என்ன பண்ண யானை ஆகலாம்? எலிக்கு ஒரு பண்ட் (Pant) போட்ட எலிபெண்ட்(elephant) ஆகிடும்.

“தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம் 4 மாசம் தான் வித்தியாசம்

Comedy Funny Quotes in Tamil

குடிக்க முடியாத டீ எது? கரண்டி

கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன? ஆட்டு இறைச்சி

டயப்பர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு இருவரும் அடிக்கடி மாற வேண்டும்

வேலைக்கு போற விலங்கு எது? பனி கரடி.

நாம ஏ படுத்துக்கிட்டே தூங்குறோம்? நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.

கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்? அதுகிட்ட நம்ம வீட்டு Address கொடுக்காம இருக்கணும்.

Comedy Funny Quotes in Tamil

எந்த வில்லை கட்ட முடியாது? வானவில்

ஒரு பச்சைக் கல்லை கடலில் எறிந்தால் அது என்னவாகும்? ஈரமாகும்

எல்லா பிரியாணிக்கும் Test வெச்ச எந்த பிரியாணி Fail ஆகும்?

முட்டை பிரியாணி

கிரிக்கெட் Match பார்த்துக்கிட்டு ஒரு கொசு தீடிர்னு செத்து போச்சாம் ஏன்? ஏன இந்தியா ALL OUT ஆயிடிச்சாம்.

புறா அணில் இரண்டில் எதுக்கு கிட்ட Letter கொடுத்த அது சரியான Address க்கு பொய் சேரும்?

அணில் தான். ஏனா அது கிட்ட தான் Pin code இருக்கு.

Comedy Funny Quotes in Tamil

ஒரு English தெரிஞ்ச மாடு Thetre போனதாம் அங்க போனதும் கதவை கடிக்க ஆரம்பிச்சிட்டாம். ஏன்?

ஏனா அந்த கதவுல Pullனு எழுதி இருந்திச்சாம்

ஒருத்தன் சாப்டறதுக்கு முன்னாடி Fanஆ off பண்ணிட்டு சாப்பிட்டான் ஏன்? ஏன அவரோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிட சொன்னாராம்.

எல்லா SEAலையும் குளிக்க முடியும் ஆனால் ஒரு SEAல குளிக்க முடியாது அது என்ன SEA?

Mix(SEA) – மிக்சி

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு