Certificates Meaning in Tamil-சான்றிதழ்கள் என்றால் என்ன? அது அவசியமா?

Certificates Meaning in Tamil-சான்றிதழ்கள் என்றால் என்ன? அது அவசியமா?
X

certificates meaning in tamil-சான்றிதழ்கள் (கோப்பு படம்)

ஒரு நாட்டின் குடிமகனுக்கு அந்த நாட்டில் வாழ்வதற்கு பல்வேறு சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. அவைகள் சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கும் பொருந்தும்.

Certificates Meaning in Tamil

ஒரு நாட்டின் குடிமகனுக்கு அந்த நாட்டில் வாழ்வதற்கான சட்டப்பூர்வமான சில அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி செய்கிறது. குறிப்பாக அடையாள சான்று, கல்விச் சான்று, இருப்பிட சான்று என பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு சான்றிதழ்கள் மிக அவசியம் ஆகும்.

அரசின் நடவடிக்கைகளில் பல இடங்களில் சான்றிதழ்கள்தான் பேசுகின்றன. அந்த வகையில் நாம் சில சான்றிதல்களின் வகைகளை காணலாம் வாங்க.

Certificates Meaning in Tamil


அடையாளச் சான்றிதழ்

தற்போதைய சூழ்நிலையில், சான்றிதழ்களிலேயே மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுவது அடையாளச் சான்றிதழாகும் . வாக்காளர் அடையாள அட்டை பெறாத , குடும்ப அட்டையில் பெயர் இல்லாத , முகவரிக்கான எந்த ஆவணமும் இல்லாத , ஒரு கிராமத்தில் நிலையாக வசித்து வரும் ஒருவருக்கு , குடும்ப அட்டை பெற , வாக்காளர் அடையாள அட்டை பெற , வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்க ,மின் இணைப்பு பெற , கியாஸ் இணைப்பு பெற , அரசின் சலுகைகளைப் பெற , பல்வேறு சான்றிதழ்கள் பெற , என அனைத்திற்கும் தேவைப்படும் அடிப்படைச் சான்றிதழாக அடையாளச் சான்றிதழ் திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. கிராம நிர்வாக அலுவலரே இச்சான்று வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளார் .

வாரிசுச் சான்றிதழ் (Obtaining Legal Heir-ship Certificate)

ஒருவர் இறந்த பின் அவருடைய சொத்துக்களைப் பிரிப்பதில் வாரிசுச் சான்றிதழின் பங்கு மிக மிக இன்றியமையாதது. வாரிசுச் சான்றிதழ் மதச் சட்டங்களின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு முறையில் வாரிசுச் சான்று வழங்கப்படுகிறது. இந்துக்களுக்கு இந்து திருமணச் சட்டத்தின் வழிகாட்டல்களின் அடிப்படையில் வாரிசுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

Certificates Meaning in Tamil


வருமானச் சான்றிதழ் (Community, Income, and Residential Certificates).

சாதி,வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் பெரும்பாலும் பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் தேவைப்படுவதால், இம்மூன்றையும் ஒரே விண்ணப்பத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் இவை மூன்றும் எவ்விதத்திலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. நாம் இங்கு இம்மூன்றையும் தனித்தனியாக எப்படிப் பெறுவது என்பதைத் தனித்தனித் தலைப்புக்களில் பார்ப்போம். வருமானச் சான்றிதழ், பள்ளி கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக்கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன. மேலும், வங்கியில் கடன் பெற, மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் நலத்திட்டம் உள்ளிட்ட அரசின் நல உதவிகள் பெறுவதற்கும், நடுவண் அரசுப்பணிகளில் நேரடியாக அல்லது ஒன்றிய அரசுப்பணியாளர் தேரவானையத் தேர்வுகள் வாயிலாகப் பணியமர்த்தப்படுவதற்கும் இன்றியமையாத ஒன்றாகிறது.

சாதி சான்றிதழ்

வருமானச் சான்றிதழ் போலவே சாதிச் சான்றிதழும் பெரும்பாலும் மாணவர்களுக்கும், அரசுப் பணியில் சேர்பவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் தேவைப்படுகிறது. இச் சான்றிதழும் ஒரு தற்காலிகச் சான்றிதழே ஆகும். எவரும் சாதியை மாற்றிக்கொள்ள முடியாது என்ற போதிலும், வகுப்பு என்பது மாற வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஒருவர் பிற்பட்ட வகுப்பில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர், தனது மதத்தை மாற்றிக்கொண்டால், வேருவகுப்பிற்குச் சென்றுவிடுவார். அதாவது, ஆங்கிலத்தில் என்று அழைக்கப்படும் இச்சான்றிதழ் தமிழில் வகுப்புச் சான்றிதழ் என்றுதான் அழைக்கப்படவேண்டும். ஆனால், சாதிச் சான்றிதழ் என்றே அழைக்கப்படுகிறது. எனவே, சாதியை மாற்றமுடியாவிட்டாலும், வகுப்பு என்பது நிலையானது அல்ல. எனவே, சாதிச் சான்றிதழும் ஒரு நிலையான சான்றிதழ் அல்ல. இருப்பினும் மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப் பல வருடங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Certificates Meaning in Tamil


இருப்பிடச் சான்றிதழ் (Residential Certificate and Nativity Certificate)

நம்மில் பலர் இருப்பிடச் சான்றிதழுக்கும் பிறப்பிடச் சான்றிதழுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறியாமல் குழம்பிக்கொள்கிறோம். இருப்பிடச் சான்றிதழ் என்பது வழக்கமாக ஒருவர் எங்கு வசிக்கிறார் என்பதைக் காட்டும் சான்றிதழ் ஆகும். ஆனால், பிறப்பிடச் சான்றிதழ் என்பது ஒருவர் எங்கு பிறந்தார், அவர் பிறக்கும் பொழுது அவர் குடும்பம் எங்கு வசித்தது போன்ற தகவல்களைத் தரும் சான்றிதழ் ஆகும். இவை இரண்டிற்குமே ஒருவர் விண்ணப்பிக்கும் பொழுது எங்கு வசிக்கிராரோ அந்தப் பகுதி வட்டாட்சியருக்கே விண்ணப்பிக்க வேண்டும். அந்த வட்டாட்சியர் தகுந்த விசாரணை வாயிலாக மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்த பின்னர், மனுதாரருக்கு மேற்படிச் சான்றிதழை வழங்குவார்.

பட்டா சான்று (சொத்து பதிவு செய்தல்) (Applying for Patta Name Transfer)

பொதுவாக வீடுகள், கட்டிடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த உரிமைகளை மாற்றும் பொழுது, அந்த உரிமை மாற்றத்தை முறையாக ஆவணப்படுத்தி, அந்த ஆவணத்தை பதிவுத் துறையில் பதிவு செய்ய வேண்டும். இப்படிப் பதிவு செய்த பின்னர் அதுவே அச் சொத்தின் உரிமையைச் சொத்தை வாங்குபவருக்கு அளித்து விடும். என்றாலும், அந்த உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டும். அந்த அங்கீகாரமே 'பட்டா' எனப்படும். அதாவது ஒருவர் தனது பெயரில் உள்ள சொத்துக்களை மற்றொருவருக்கு விலைக்கு விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர், அச்சொத்தை வாங்குபவருடன் சேர்ந்து, அந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்த வேண்டும்.

Certificates Meaning in Tamil


சட்ட உதவிச் சான்றிதழ் என்றால் என்ன?

நீங்கள் ஒண்டாரியோவைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறுபவராயின், ஒண்டாரியோ சட்ட உதவி (LAO) நிறுவனத்தின் சான்றிதழைப் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவராக இருக்க முடியும். நீங்கள் உங்களது சட்ட உதவி ஒண்டாரியோ (LAO) நிறுவனத்தின் சான்றிதழை, சட்ட உதவி வழக்குகளை ஏற்கும் தனியார் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞரொருவரிடம் எடுத்துச் செல்ல அல்லது அவருக்கு அனுப்ப முடியும். வழக்கறிஞர் அச்சான்றிதழை ஏற்றுக்கொள்வாராயின், அது சட்ட நடவடிக்கையொன்றில் விசாரணை வரையில் மற்றும் விசாரணை அடங்கலாக குறித்ததொரு தொகை மணித்தியாலங்களுக்கு உங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு அவர் உடன்படுகின்றார் என்பதைக்குறிக்கும்.

Certificates Meaning in Tamil

Bonafide சான்றிதழ் பொருள்

உறுதியான சான்றிதழ் என்பது ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனம் அல்லது நிறுவனத்துடனான உங்கள் தொடர்பைச் சரிபார்க்கும் ஆவணமாகும். ஒரு மாணவரைப் பொறுத்தவரை, இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு கொடுக்கப்பட்ட வகுப்பு மற்றும் பாடத்திட்டத்தில் சேர்ந்ததற்கான ஆதாரமாகும். விசா விண்ணப்பங்கள், வேலை தேடல்கள் மற்றும் கடன் விண்ணப்பங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக இது அடிக்கடி தேவைப்படுகிறது.

விற்பனை சான்றிதழின் வகைகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்குதல்

Certificates Meaning in Tamil

(1) விற்பனைச் சான்றிதழ் பின்வரும் வகைகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் வழங்கப்படும், அதாவது:-

(அ) ​​ஒரு நிலையான விற்பனையாளர்;

(ஆ) ஒரு மொபைல் விற்பனையாளர்; அல்லது

(c) திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு எந்த வகையிலும்.

(2) துணைப்பிரிவு (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளுக்கு வழங்கப்பட்ட விற்பனைச் சான்றிதழ், திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தெருவோர வியாபாரி மேற்கொள்ளும் விற்பனை மண்டலத்தைக் குறிப்பிடுவது போன்ற வடிவத்தில் இருக்க வேண்டும். அவரது விற்பனை நடவடிக்கைகள், அத்தகைய விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நாட்கள் மற்றும் நேரங்கள் மற்றும் அத்தகைய விற்பனை நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டிய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள்.

(3) துணைப் பிரிவு (1) இன் கீழ் விற்பனைச் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒவ்வொரு தெருவோர விற்பனையாளருக்கும் திட்டத்தில் குறிப்பிடப்படும் படிவத்திலும் முறையிலும் அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.

Certificates Meaning in Tamil

SSL சான்றிதழ்

சைபர் தாக்குதலுக்கு எதிராக உங்கள் இணையதளத்தைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்பான சாக்கெட் லேயர் (SSL) சான்றிதழ் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை என்றாலும், சரியானதைத் தேர்ந்தெடுப்பது சவாலாக இருக்கலாம். தகவலறிந்த முடிவெடுப்பதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு வகையான SSL சான்றிதழ்கள் உள்ளன. பாதுகாப்புச் சான்றிதழ்களின் வகைகள் முதன்மையாக இரண்டு அளவுகோல்களைப் பொறுத்தது - சரிபார்ப்பு நிலை மற்றும் டொமைன்களின் எண்ணிக்கை.


Certificates Meaning in Tamil

என்கம்பரன்ஸ் சான்றிதழ்

சொத்தை வாங்கும் போது, ஒரு ஆக்கிரமிப்புச் சான்றிதழ் (EC), ஆக்கிரமிப்புச் சான்றிதழ் (OC), நிறைவுச் சான்றிதழ் (CC) போன்றவை மிக முக்கியமான சில ஆவணங்கள். எனவே, சொத்து வாங்கும் நடைமுறையை சீராக முடிக்க வாங்குபவர் அவற்றைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், விற்பனைக்கு முன்மொழியப்பட்ட சொத்து அனைத்து சட்ட சிக்கல்களிலிருந்தும் விடுபட்டதா என்பதைக் கண்டுபிடிப்பது எளிதானது அல்ல. இருப்பினும், சொத்தை வாங்க விரும்பும் வாங்குபவர், அந்தச் சொத்துடன் தொடர்புடைய சட்டச் சிக்கல்கள் ஏதும் இல்லை என்பதைச் சரிபார்த்து உறுதிசெய்ய வேண்டும். முன்மொழியப்பட்ட சொத்து அனைத்து வகையான உரிமையிலிருந்தும்* மற்றும் சொத்தின் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்பதை உறுதிச் சான்றிதழ் உறுதி செய்கிறது. (*உரிமை என்பது பிறருக்குச் சொந்தமான சொத்தை அந்த நபர் செலுத்த வேண்டிய கடனைத் தீர்த்து வைக்கும் வரை வைத்திருக்கும் உரிமையாகும்.)

மருத்துவ சான்றிதழ்

மருத்துவ சான்றிதழ் ஒரு மருத்துவரால் வழங்கப்படுகிறது. இது பள்ளி அல்லது கல்லூரிகள் அல்லது அலுவலகங்களில் விடுப்பு எடுத்திருந்தால் வழங்கப்படும் சான்று ஆகும். ஒருவர் உடல் ஆரோக்யமாக இருக்கிறார் என்பதற்கும் இந்த சான்று வழங்கப்பட்டால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் போன்ற வேறு சான்றுகளும் பெற முடியும்.

காப்பீட்டுத் தொகை பெறுதல், அல்லது அரசு வேலைகள், வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்வோருக்கும் இந்த மருத்துவ சான்றிதழ் அவசியம் ஆகும்.

Tags

Next Story