Bestie என்பதற்கு தமிழ் அர்த்தம் தெரியுமாங்க..! வாங்க தெரிஞ்சுக்குவோம்..!

My Dear Bestie Meaning in Tamil
My Dear Bestie Meaning in Tamil-தமிழில் பெஸ்டி (bestie) என்பதன் முழுப்பொருள் என்ன அப்டின்னு பார்த்தா அதற்கு 'அன்பான நண்பரே' என்று தமிழில் அர்த்தம். பெஸ்டி பெஸ்டின்னு சொல்றாங்களே அதுக்கு என்னங்க அர்த்தம். கொஞ்சம் விளக்கமா பார்ப்போமா? உங்க ஸ்வீட்டி-ன்னு கூட சொல்லலாம்.
தமிழில் பெஸ்டி என்பதன் வேறு சொற்கள் - இப்படியும் சொல்லலாம் :
- மனைவி
- நல்ல நண்பன்
- சிறந்த நண்பர்
- பெண் தோழி
- ஆண் நண்பன்
- சிறந்த தோழர்
- நெருங்கிய நண்பன்
- ஒருவரின் நெருங்கிய சிறந்த நண்பர்
தமிழில் பெஸ்டியின் எதிர்ச்சொற்கள்
- எதிரி
- கெட்ட நண்பர்
- மோசமான எதிரி
- போட்டியாளர்
- பரம எதிரி
- எதிரி
பெஸ்டியின் தொடர்புடைய வார்த்தைகள்
- நண்பர்கள்
- ஆண் நண்பன்
- பெண் தோழி
- கூட்டாளி
- அன்பான நண்பர்
பெஸ்டி இன்ஸ்பைரிங்
English: Your best friend is not only supportive, but they inspire you to pursue your dreams. He inspires you to be a better person by flaunting his personality and encouraging you to reach for the stars.
Tamil: உங்கள் சிறந்த நண்பர் ஆதரவளிப்பவர் மட்டுமல்ல, உங்கள் கனவுகளைத் தொடர அவர்கள் உங்களை ஊக்குவிக்கிறார்கள். அவர் தனது ஆளுமையை பறைசாற்றுவதன் மூலமும், ஒரு உயர்ந்த இடத்தை அடைய சிறந்த நபராக இருந்து ஊக்குவிக்கிறார்.
பெஸ்டி என்பதன் விளக்கம்
English: The new way to show your love and affection for your bestie is with a trendy Little Scocha Friendship Bracelet.
Tamil: நல்ல அன்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு ட்ரெண்டியான ஒரு சிறிய பிரேஸ்லெட் போன்றது.
English: A very good friend who loves and understands you.
Tamil: உங்களை நேசிக்கும் மற்றும் புரிந்து கொள்ளும் ஒரு நல்ல நண்பர்.
English: The holiday was a gift from my bestie to celebrate my 28th birthday
Tamil: எனது 28 வது பிறந்தநாளை எனது பெஸ்டியுடன் கொண்டாட எனக்கு கிடைத்த சிறந்த பரிசு இந்த விடுமுறை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- My Dear Bestie Meaning in Tamil
- Bestee Tamil Meaning
- You re My Bestie Meaning in Tamil
- Bestie Meaning in Tamil Words
- Bestie Meaning in Tamil Word
- Bestie Meaning in Tamil Translation
- Meaning of Bestie in Tamil
- Dear Bestie Meaning in Tamil
- Bestest Meaning in Tamil
- boy bestie in tamil
- best friend in tamil
- bestie full form
- Beste Meaning in Tamil
- My Bestie Meaning in Tamil
- Bestie Meaning in Tamil Google Translate
- Bestie in Tamil Meaning
- BFF Meaning in Tamil
- Besties Meaning in Tamil
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu