அறிமுகமாகும் Nokia G42 5ஜி ஸ்மார்ட்போன்...

அறிமுகமாகும் Nokia G42 5ஜி ஸ்மார்ட்போன்...
X

பைல் படம்

ரூ.12,599 விலையில் அறிமுகமாகும் Nokia G42 5ஜி ஸ்மார்ட்போன்...

ரூ.12,599 விலையில் அறிமுகமாகும் Nokia G42 5ஜி ஸ்மார்ட்போன்...

முழு விவரம் இதோ!

Nokia G42 5G | நோக்கியா கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி தன்னுடைய புதிய 5ஜி ஸ்மார்ட்போனான நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.ஸ்மார்ட்போன் தயாரிப்பின் மீண்டும் புதிய உத்வேகத்துடன் களமிறங்கியிருக்கும் நோக்கியா நிறுவனம் வரிசையாக போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி தன்னுடைய புதிய 5ஜி ஸ்மார்ட்போனான நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.இவற்றை தவிர ட்ரிபிள் கேமரா செட்டப்பும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

50 மெகா பிக்சல் அளவிலான பிரைமரி சென்சார் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியை பொருத்தவரை 5000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் தங்கு தடையின்றி நீண்ட நேரம் இந்த பயன்படுத்தலாம்.

விலை மற்றும் விற்பனை: ஸ்டோரேஜ் அடிப்படையில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே இந்த மாடலில் நமக்கு கிடைக்கிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த மாடலின் ஆரம்ப விலை 12,599 என்ன அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்: ஆண்ட்ராய்டு 13 இயங்கு தளத்தில் இயங்கும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் இரண்டு வருடத்திற்கான ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்கிரேடும், ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் செக்யூரிட்டி அப்டேட் ஆனது மூன்று வருடங்களுக்கும் வழங்கப்படும்.இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் மிகவும் ஸ்மூத்தான அனுபவத்தை வழங்குகிறது.மேலும் இதனுடைய ரேமை 11 ஜிபி வரை யூஸர்கள் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!