மலையாள கலைஞர் கே.எஸ்.சேதுமாதவன் மறைவு: தமிழக முதல்வர் இரங்கல்

X
மலையாள கலைஞர் கே.எஸ். சேதுமாதவன்
By - V.Nagarajan, News Editor |24 Dec 2021 4:24 PM IST
மலையாள கலைஞர் கே.எஸ். சேதுமாதவன் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மலையாள கலைஞர் கே.எஸ். சேதுமாதவன் மறைவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலவர் சுட்டுரையில் கூறியதாவது :
மலையாளத்தின் மாபெரும் எழுத்தாளர்களுடன் இணைந்து பணிபுரிந்த திரைப் படைப்பாளியும், உயரிய பல விருதுகளை வென்ற இயக்குநருமான கே.எஸ். சேதுமாதவன் அவர்கள் மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்றறிந்து வருந்துகிறேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu