கர்நாடகாவில் முழு ஊரடங்கு..!

கர்நாடகாவில் முழு ஊரடங்கு..!
X
10ம் தேதி முதல் கர்நாடகாவில் முழு ஊரடங்கு

கர்நாடகாவில் மே 10 தேதி முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு. அனைத்து தளர்வுகளும் ரத்து. காலை 9 மணி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி.

ரோட்டில் வாகனங்கள் செல்ல தடை. சாலைகள் அனைத்தும் மூடப்படும் மருத்துவ அவசர சிகிச்சை வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. திருமணம் உள்ளிட்ட விசேட நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை.

Tags

Next Story