Fire Broke Out at Jammu and Kashmir Boat House-தால் ஏரியில் தீ விபத்து : படகுகள் எரிந்து சேதம்..!

Fire Broke Out at Jammu and Kashmir Boat House-தால் ஏரியில்  தீ விபத்து : படகுகள் எரிந்து சேதம்..!
X

ஜம்மு காஷ்மீர் தால் ஏரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமான படகுகள்.

ஸ்ரீநகர் தால் ஏரியில் உள்ள படகு குழாமில் தீவிபத்து ஏற்பட்டு படகுகள் எரிந்து சேதமாகின.

Fire Broke Out at Jammu and Kashmir Boat House, Jammu and Kashmir,Dal Lake,Srinagar

ஜம்மு காஷ்மீர் மாநிலம், தால் ஏரியில் உள்ள படகில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 முதல் 8 வரையிலான படகுகள் மற்றும் குடிசைகள் எரிந்து சேதமானது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தின் புறநகரில் உள்ள தால் ஏரியில் உள்ள படகு ஹவுஸ்போட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பல படகுகள் எரிந்து சேதமாகின.


Fire Broke Out at Jammu and Kashmir Boat House

நேற்று நள்ளிரவில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ, வேகமாகப் பரவி பல படகுகளும் பரவியது. இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Fire Broke Out at Jammu and Kashmir Boat House


தால் ஏரியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் பல படகுகள் எரிந்து சேதமானது. ஹவுஸ் படகுகளில் ஒன்றில் ஏற்பட்ட இந்த தீ காற்றில் பரவி மேலும் பல படகுகளை சூழ்ந்து கொண்டது" என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள தால் ஏரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சில சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் இன்று காலை தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!