Earthquake News in Tamil-லடாக்கில் இன்று அதிகாலை நிலநடுக்கம்..!

earthquake news in tamil-நிலநடுக்கத்தின் மையம் லேவில் இருந்தது. (கோப்பு படம்)
Earthquake News in Tamil, Earthquake Today Ladakh, 3.4 Magnitude Earthquake Hits Ladakh, Earthquake of 3.4 Magnitude Hits Ladakh, Earthquake News Today, Earthquake News in India Today
லடாக்கின் லே பகுதியில் (30ம் தேதி )செவ்வாய்கிழமை காலை 5:39 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
X இல் ஒரு இடுகையில், நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் எழுதியது, “ரிக்டர் அளவு:3.4, 30-01-2024 அன்று ஏற்பட்டது, 05:39:56 IST, லேட்: 35.27 & நீளம்: 75.40, ஆழம்: 5 கிமீ, பகுதி: லே , லடாக்."
Earthquake News in Tamil,
லே நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது.
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி அதிகாலை லே பகுதியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் அட்சரேகை 34.73 மற்றும் தீர்க்கரேகை 77.07 ஆக இருந்தது.
"நிலநடுக்கம் ரிக்டர்:4.5, 26-12-2023 அன்று ஏற்பட்டது, 04:33:54 IST, லேட்: 34.73 & நீளம்: 77.07, ஆழம்: 5 கிமீ ,இடம்: லே, லடாக்
Earthquake News in Tamil,
இதேபோல கடந்த டிசம்பர் 19ம் தேதி அன்றும் 3.4 ரிக்டர் அளவில் நிலா நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் பகுதியில் அடிக்கடி நிலா நடுக்கம் ஏற்பட்டு வருவது இங்கு கவனிக்கத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu