வீடு இடிந்து விழுந்து விபத்து- 5 பேர் மீட்பு

வீடு இடிந்து விழுந்து விபத்து- 5 பேர் மீட்பு
X

டெல்லியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

டெல்லி சதார் பஜார் பகுதியில் இன்று இடிந்து விழுந்த ஒரு வீட்டில் இருந்து மூன்று பேர் உட்பட ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறை தகவலின் படி, காலை 10.30 மணியளவில் வீடு இடிந்து விழுந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ai tools for testing