மே 18 எதிரிகளை நினைவு கொள்ளும் எழுச்சி நாள்..

மே 18 எதிரிகளை நினைவு கொள்ளும் எழுச்சி நாள்..
X
முள்ளிவாய்க்கால் நினைவு நாள்...

மே 18 எதிரிகளை நினைவு கொள்ளும் எழுச்சி நாள்

எதிரிகளை நினைவு கொள்ளும் எழுச்சி நாளே மே 18 நினைவேந்தல் என ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர், கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.


விதைக்கப்படும் பாவங்கள் அனைத்தும் அறுவடை உண்டென்றால் விதைத்து அவனை முதலில் நினைவில் நிறுத்து.

எரியும் நெருப்பின் நடுவே பிணங்களாய் குவிந்த போராளிகளையோ ,தமிழர்களையோ நினைவு கொள்ளும் நாள் அல்ல. எம் மக்களை கொன்று குவித்த நம் எதிரிகளை நினைவுகொள்ளும் நாளே இந்நாள் என்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

விதைக்கப்படும் பாவங்கள் அனைத்தும் அறுவடை உண்டென்றால் விதைத்து அவனை முதலில் நினைவில் நிறுத்து.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பதினோராம் ஆண்டைக் கடந்து முன்னோக்கிப் பாய்கிறதென அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி