பெண் விமானிகள் இயக்கிய விமானம் தரையிறங்கியது

பெண் விமானிகள் இயக்கிய விமானம் தரையிறங்கியது
X

இந்திய பெண் விமானிகளால், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் பெங்களூருவில் தரையிறங்கியது.

ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர், கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோரால், வரலாற்று சிறப்புமிக்க இந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு வந்து தரையிறங்கியது.சான்பிரான்சிஸ்கோ, பெங்களூரு நகரங்கள் இடையிலான சுமார் 14 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்துள்ளனர். இதில் கடினமானதாக பார்க்கப்படும் வடதுருவத்தின் மேலே சென்று அட்லாண்டிக் பாதையில் பயணித்து விமானத்தை அவர்கள் தரையிறக்கியுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture