கட்டாய ஃபாஸ்டேக் முறை ஒத்திவைப்பு

கட்டாய ஃபாஸ்டேக் முறை  ஒத்திவைப்பு
X

கட்டாய ஃபாஸ்டேக் முறை பிப்ரவரி 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்துள்ளது.

சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் கட்டாய ஃபாஸ்டேக் முறை அமல்படுத்துவதை பிப்ரவரி 15-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த ஃபாஸ்டேக் முறை அமலுக்கு வருவதாகவும் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கட்டாய நடைமுறையை ஒத்தி வைக்கக்கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்ததை அடுத்து பிப்ரவரி 15-ம் தேதி வரை கட்டாய ஃபாஸ்டேக் முறையை ஒத்திவைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!