அறிமுகமாகியது ஹோண்டாவின் Honda Activa e: 102 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

Honda Activa Electric Scooter
X

Honda Activa Electric Scooter

Honda Activa Electric Scooter - ஹோண்டா நிறுவனத்தின் புதிய ரக எலக்ரிக் வாகனமாக Honda Activa e: 102 electric scooter என்பது அறிமுகமாய் உள்ளது.கான்யு பற்றிய தகவல்கள்.

ஹோண்டா ஆக்டிவா e: - புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் | Honda Activa Electric Scooter

முக்கிய அம்சங்கள்

  • ஸ்வாப்பபிள் பேட்டரி வசதி
  • 102 கிமீ ரேஞ்ச்
  • 80 கிமீ/மணி வேகம்
  • மூன்று ரைடிங் மோடுகள்

பேட்டரி & மோட்டார்

  • 2 x 1.5kW பேட்டரிகள்
  • 6kW (8hp) மோட்டார்
  • 22Nm டார்க்

டிஜிட்டல் அம்சங்கள்

  • 5" TFT டிஸ்பிளே
  • ப்ளூடூத் இணைப்பு
  • கீலெஸ் வசதி

வண்ண விருப்பங்கள்

விற்பனை நகரங்கள்

நகரம் பேட்டரி ஸ்வாப் நிலையங்கள்
பெங்களூரு 250 (2026க்குள்)
மும்பை விரைவில்
டெல்லி விரைவில்

முன்பதிவு தொடக்கம்

ஜனவரி 1, 2025

டெலிவரி தொடக்கம்

பிப்ரவரி 2025


Tags

Next Story