அடிக்கடி வயிறு வலிக்குதா..? அப்ப உங்களுக்கு வயிற்று புற்றுநோய் இருக்க வாய்ப்பு இருக்கு..உஷார்..!
வயிற்று புற்றுநோய் - அறிகுறிகளும் விழிப்புணர்வும்
உங்களுக்கு அடிக்கடி வயிறு வலிக்குதா? அசால்ட்டா விடாதீங்க. நம்ப சாப்பிடுற உணவுல இருந்து புற்றுநோய் செல் உருவாக வாய்ப்பு இருக்கு. அதனால் கவனமா இருங்க.
வாய் இருக்குனு கண்டதை சாப்பிட்டே இருக்காதிங்க அதனால வயிறு தான் பாதிக்கும். இப்ப இருக்க காலத்தில் நம்ப உணவுமுறையை மறந்து கடை உணவு சாப்பிட்டு பழகி...
1. வயிற்று வலி
வயிற்றின் மேல் பகுதியில் உணரப்படும் வலி, உணவு உண்ட பின் அதிகரிக்கும்...
2. நெஞ்செரிச்சல் மற்றும் வாய்வு தொல்லை
அடிக்கடி நெஞ்செரிச்சல் மற்றும் வாய்வு தொல்லையால் அவதிப்பட்டு வந்தால்...
3. வாந்தி, குமட்டல்
இரத்தம் கலந்த வாந்தியை எடுத்தால் தாமதம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்...
4. இரத்தம் கலந்த மலம்
இரத்தம் கலந்த மலத்தை அடிக்கடி வெளியேற்றினால், வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது...
5. உடல் சோர்வு மற்றும் பலவீனம்
உடலின் ஆற்றல் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக மிகுதியான உடல் சோர்வு ஏற்படும்...
6. திடீர் எடை இழப்பு
திடீரென்று உடல் எடை குறைந்தால் சந்தோஷப்படாதீர்கள். ஏனென்றால், அது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்...
ஒழுங்கா இனி ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்க. மேற்கண்ட அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu