மலத்தை வெளியேற்றாமல் அடக்கி வைப்பது இவ்வளவு பெரிய ஆபத்தா?

மலத்தை வெளியேற்றாமல் அடக்கி வைப்பது இவ்வளவு பெரிய ஆபத்தா?
X
மலம் வெளியேற்றாமல் இருந்தால் உடம்பில் இதயம் சம்பந்தமான மாரடைப்பு ஏற்படுமாம். அதுபற்றி இத்தொகுப்பில் விரிவாக காணலாம்


மலச்சிக்கல் பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள்

தினமும் காலையில் உங்க கழிவை வெளியேற்றுவது மிக முக்கியம். இல்லையெனில் உங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

மலம் | Motion Problem Side Effects

சாப்பிட சாப்பாடு செரிமானம் ஆகாமல் மீண்டும் சாப்பிடாதீங்க. கழிவு வெளியேறாமல் உங்க உடம்புல பல தொந்தரவு கொடுக்கும். அது ஹார்ட் அட்டாக் கூட வரும்.

மலம் வருவதை தடுத்தால் என்ன ஆகும் | Motion Problem In Tamil

நிறைய பேர் வெளியிடங்களை விட வீட்டு சூழலில் தான் மலம் கழிக்க பிடிக்கும். இதனால் வீட்டிற்கு வந்ததும் தங்களின் வயிற்றை சுத்தம் செய்ய மலம் வெளியேற்ற முயற்சிப்பர்.

மலக்குடல் விரிசல் | Motion Problem Affecting The Body

ஒருவர் இயற்கை அழைப்பின் போது மலத்தை வெளியேற்றாமல், தானாக முயற்சித்து பெருங்குடலில் உள்ள தசைகளை பயன்படுத்தி மலத்தை வெளியேற்றுகிறாரோ, அப்போது மலக்குடலில் உள்ள உணர்வை இழக்க நேரிடும்.

மலக்குடலை சிறப்பாக வைக்க வழிகள்:

  • நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
  • பால் பொருட்கள், பிரட், பாஸ்தா போன்றவற்றை அளவாக உட்கொள்ளவும்.
  • தினமும் குறைந்தது 7-8 டம்ளர் நீரை தவறாமல் அருந்த வேண்டும்.
  • ஒரு நாளைக்கு பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டும்.
  • உடற்பயிற்சியில் தவறாமல் சிறிது நேரம் ஈடுபட வேண்டும்.


Tags

Next Story
வீட்டுக்குள்ள இப்படி நடந்தாலே எடை குறைஞ்சு ஹெல்தியா இருப்பீங்களாமே.. அப்படி என்னதான் பண்ணனும் பாக்கலாமா...?