குளிர்காலத்தில் உங்க மூக்கு ரொம்ப அடைச்சு மூச்சு விட சிரமமாக இருக்கா..? அப்போ இதை குடிச்சு பாருங்க..!

குளிர்காலத்தில் உங்க மூக்கு ரொம்ப அடைச்சு மூச்சு விட சிரமமாக இருக்கா..? அப்போ இதை குடிச்சு பாருங்க..!
X
மூக்கு அடைப்பு , சளி போன்ற பிரச்சனைகளுக்கு சரி செய்ய கண்டந்திப்பிலி ரசம் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

கண்டந்திப்பிலி ரசம்: குளிர்கால நோய்களுக்கான இயற்கை மருந்து

குளிர்காலத்தில் இப்ப நிறைய பேருக்கு சளி, மூக்கு அடைப்பு ஏற்பட்டு மூச்சு விட முடியாமல் சிரமமாக இருக்கு. எவ்ளோ டைம் ஹாஸ்பிடல் போயிட்டு வந்தாலும் சரி ஆகவே மாட்டிகிதா..? அப்போ இனிமே கண்டந்திப்பிலி ரசம் வெச்சு குடிங்க சீக்கிரம் சரி ஆகிடும்.

கண்டந்திப்பிலி பற்றிய அறிமுகம்

கண்டந்திப்பிலி (Kandathippili) இது ஒரு மூலிகை ஆகும். இதை சமைத்தும் சாப்பிடுவர், ரசம் வைத்தும் சாப்பிடுவர். இதில் ரசம் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு அவ்வளவு நல்லது. குளிர்காலத்தில் வரும் நோய்களுக்கு நல்ல ஒரு தீர்வாக உள்ளது.

சுவாச பிரச்சனைகளுக்கான தீர்வு

பிரச்சனை தீர்வு
சளி மற்றும் இருமல் கோழையை கரைத்து வெளியேற்றும்
மூக்கடைப்பு சைனஸ் அழற்சியை குணப்படுத்தும்
ஆஸ்துமா சுவாசப்பை செயல்பாட்டை மேம்படுத்தும்

கண்டந்திப்பிலி ரசம் செய்முறை

  1. கண்டந்திப்பிலி, மிளகு, தனியா, துவரம் பருப்பு என அனைத்தையும் தனித்தனியாக சேர்த்து வறுக்கவும்.
  2. இறுதியாக வாணலி சூட்டில் சீரகம் சேர்த்து கொள்ளவும்.
  3. அறை வெப்பநிலை வந்ததும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  4. புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்துகொள்ளவும்.
  5. அடுப்பில் மிதமான தீயில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளித்து புளிக்கரைசலை ஊற்றவும்.

கண்டந்திப்பிலி ரசம் - குளிர்கால நோய்களுக்கு சிறந்த மருந்து

குளிர்காலத்தில் இப்ப நிறைய பேருக்கு சளி, மூக்கு அடைப்பு ஏற்பட்டு மூச்சு விட முடியாமல் சிரமமாக இருக்கு. எவ்ளோ டைம் ஹாஸ்பிடல் போயிட்டு வந்தாலும் சரி ஆகவே மாட்டிகிதா..? அப்போ இனிமே கண்டந்திப்பிலி ரசம் வெச்சு குடிங்க சீக்கிரம் சரி ஆகிடும்.

கண்டந்திப்பிலி பற்றிய அறிமுகம்

கண்டந்திப்பிலி (Kandathippili) இது ஒரு மூலிகை ஆகும். இதை சமைத்தும் சாப்பிடுவர், ரசம் வைத்தும் சாப்பிடுவர். இதில் ரசம் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு அவ்வளவு நல்லது. குளிர்காலத்தில் வரும் நோய்களுக்கு நல்ல ஒரு தீர்வாக உள்ளது.

சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வு

சுவாச பிரச்சனைகளை சரி செய்ய உதவும் மூலிகையில் கண்டந்திப்பிலி முக்கியமானது. இது குளிர்காலத்தில் உண்டாகும்:

• சளி • இருமல் • தொண்டை புண் • ஆஸ்துமா • மூக்கடைப்பு • தலைவலி • மூட்டு வலி
பல் வலிக்கு சிறந்த தீர்வு

திப்பிலி பழத்தில் தயாரிக்கபடும் பேஸ்ட் பல்வலிக்கு தீர்வாக இருக்கும். பல்வலி மற்றும் வாய்வழி பிரச்னைகளை அடித்து விரட்டும் வலி நிவாரணியாக இவை செயல்படுகிறது.

கண்டந்திப்பிலி ரசம் செய்முறை
தேவையான பொருட்கள்:
  • கண்டந்திப்பிலி
  • மிளகு
  • தனியா
  • துவரம் பருப்பு
  • சீரகம்
  • புளி
  • கறிவேப்பிலை
  • உப்பு

செய்முறை:

      அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுக்கவும்
      சீரகத்தை இறுதியாக வறுத்து, அனைத்தையும் அரைக்கவும்
      புளியை கரைத்து வடிகட்டவும்
      தாளிக்க தேவையான பொருட்களை தாளித்து புளிக்கரைசலை சேர்க்கவும்
      மஞ்சள், பெருங்காயம், உப்பு சேர்க்கவும்
      கொதித்ததும் அரைத்த மசாலா பொடி சேர்த்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்

Tags

Next Story