என்ன படிக்கலாம்..? வாங்க..வழிகாட்டுகிறது இன்ஸ்டாநியூஸ் செய்திதளம்

என்ன படிக்கலாம்..?  வாங்க..வழிகாட்டுகிறது இன்ஸ்டாநியூஸ் செய்திதளம்
X

வழிகாட்டுகிறது இன்ஸ்டாநியூஸ் 

பிளஸ்2 முடித்த பின்னர் என்ன படிக்கலாம் என்பதற்கு வழிகாட்டுகிறது,இன்ஸ்டாநியூஸ் செய்தி தளம்.

கடந்த பகுதியில் பிளஸ்2-வுக்கு பின்னர் உங்களின் தெரிவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று பார்த்தோம். இந்த பகுதியில் மேற்படிப்புக்காக என்னென்ன பிரிவுகள் உள்ளன என்பதை பார்ப்போம்.

உங்களின் பிரிவு எது என்பதை தெரிவு செய்யுங்கள் :-

1. அறிவியல்

2. வணிகம்

3. கலை

இப்படி 3 முக்கிய பிரிவுகள் உள்ளன. இந்த மூன்றில் உங்களுக்கான தேர்வு எது? உங்களுக்கு எதில் ஆர்வம் அதிகம்? உங்களுக்கான வாய்ப்பை நீங்களே தெரிவு செய்யுங்கள். அதுவே வெற்றிக்கான முதல் படியாக அமையும்.

ஓகேவா...? இந்த மூன்றில் எது என்று முடிவு செய்துவிட்டால் மட்டும் போதுமா? இன்னும் அதற்குள் பல பிரிவுகள் உள்ளன. அதையும் ஒரு கை பார்த்துவிடுவோம். என்ன..யோசனை? சும்மா வாங்க.. உங்களுக்கு குழப்பம் இல்லாமல் விளக்கம் தர இன்ஸ்டாநியூஸ் தயாரா இருக்கு. உங்கள் கல்வி அறிவே நாட்டின் எதிர்காலம் என்பதை இன்ஸ்டாநியூஸ் நன்றாக புரிந்து வைத்துள்ளது. அதற்கு உங்களுக்கு சரியான வழிகாட்டுதல் செய்வது எங்கள் கடமை என்பதை உணர்ந்துள்ளோம்.

ஒகேவா..? இப்போ முதலில் அறிவியலை பார்ப்போமா..?

அறிவியல் பிரிவில் என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளன? பிளஸ் 2வில் நீங்கள் என்ன படிச்சீங்க? என்ற அடிப்படையில் நாம் பார்ப்போம். அதாவது பிளஸ் 2 வில் நீங்க என்ன குரூப் எடுத்து படிசீங்களோ அந்த குரூப்புக்கு ஏற்ப படிப்புகளை தேர்வு செய்யலாம். அதுவும் உங்கள் ஆர்வம், உங்கள் விருப்பத்தின் பேரில்.. ஓகேயா..? ரொம்ப டயர்டா ஆகிட்டீங்க..அதனால், அடுத்த பகுதியில் அறிவியல் பிரிவுக்கான படிப்புகளை பார்ப்போமா..? டாட்டா..பை..பை..அடுத்த கிளாசில் சந்திப்போம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!