/* */

Toxic tamil meaning-Toxic என்பதன் முழு பொருள் என்ன? தெரிஞ்சிக்குவோம் வாங்க..!

Toxic என்பது நச்சு அல்லது விஷம் என்று பொருள் தரும் சொல்லாகும். எது விஷமாகும் என்பதையும் பார்ப்போமா?

HIGHLIGHTS

Toxic tamil meaning-Toxic என்பதன் முழு பொருள் என்ன? தெரிஞ்சிக்குவோம் வாங்க..!
X

Toxic tamil meaning-Toxic என்பதன் பொருள் விளக்கம் (கோப்பு படம்)

Toxic tamil meaning

Toxic என்பது தமிழில் நச்சு என்று பொருள். நச்சு என்றாலே விஷமாகும். விஷம் தீங்கு ஏற்படுத்தும் ஒருவித கொடிய பொருள் என்பது விளங்கும். நல்ல உறவுகளில் அல்லது நல்ல நட்பில் நச்சு ஏற்பட்டால் அது உறவை சீர்குலைத்துவிடும்.

நச்சு என்பது கொடிய பாம்பு போன்ற உயிரினத்தில் இருந்து ஏற்படுபவை. உயிரைக்கொல்லும் சக்தி உடையவை. தனி மனிதனுக்கோ அல்லது சமூகத்துக்கோ செய்யப்படுகின்ற ஒரு தீமையான செயலை நச்சு என்று கூறுவதில் தவறில்லை.


Toxic tamil meaning

பாம்பின் விஷம் மட்டுமே ஒரு உயிரைக்கொல்லாது. ஒருவரின் நச்சு அல்லது விஷமான வார்த்தை கூட ஒருவரைக்கொன்றுவிடும். அதனால்தான் வள்ளுவன் நாகாக்க என்றான். பேசுகின்ற வார்த்தையில் இனிமை கலந்தால் கனி போன்றது என்று கூறும் வள்ளுவன் தகாத சொற்களை பயன்படுத்துவதை 'கனி இருப்பக் காய் கவர்ந்தற்று' என்கிறார்.

சொல்லைபோலவே செயலும் ஒருவரைக் கொல்லும் விஷம் போன்றதே. நடந்த உண்மைச் சம்பவத்தையே இங்கு கூறலாம்.

Toxic tamil meaning

ஒருவர் ஒரு ஊரில் குடிக்கும் தண்ணீர் நிரம்பிய தொட்டியில் மலத்தைக் கலந்த சம்பவத்தை எண்ணிப்பாருங்கள். அந்த மனிதரின் மனோநிலையை சிந்தித்துப்பாருங்கள். ஒரு சராசரி மனிதன் சிந்திக்கும் செயல் அல்லவே அது. அந்த செயல் விலங்குகளினும் மோசமான சிந்தை. இதுவும் ஒரு நச்சு சிந்தனையே.


இப்போது Toxic என்பதற்கு மொழி ரீதியிலான விளக்கங்களை பார்ப்போம் வாங்க.

Toxic என்பதன் மாதிரி வாக்கியங்கள், வார்த்தை வடிவங்கள், இணைச்சொற்கள், எதிர்ச்சொற்கள், வரையறைகள் மற்றும் பிற தகவல்களுடன் தமிழில் உள்ள அர்த்தங்களைப் பற்றி இங்கே மேலும் அறியலாம்.

Toxic tamil meaning

நச்சுத் தன்மையுடைய

Toxic :நச்சு

Noun

விஷம், நஞ்சை, நச்சு, பேன், வைரஸ்

Adjective

பாம்பின் கூறுடைய, நச்சு, நச்சுத்தன்மையுடைய, நச்சுத்தன்மை, நச்சுத், வைரஸ்

Nontoxic : நச்சுத்தன்மையற்றதாக

Toxic : நச்சு

Toxicities : நச்சுத்தன்மை

Toxicity :நச்சுத்தன்மை

Adjective(1) of or relating to or caused by a toxin or poison

Toxic tamil meaning


Examples of toxic in English

(1) It is a complex global environmental hazard, with knock-on effects, and is unlike exposure to a dose of some specific toxic chemical or radiation.

(2) A toxic , overworked liver can contribute to problems with weight gain.

(3) When using insecticides and other toxic chemicals, cover your skin with gloves, long sleeves, a hat and a mask.

(4) Several potentially toxic chemicals are used as raw materials in the foam-manufacturing process.

(5) He gave the medical cause of death as toxic injury caused by an unknown substance.

(6) Formalin is a dangerous toxic chemical that should be handled with caution.

(7) Alas, celebrations of the lowest and the last all present a chronic toxic hazard, an endless potential for slippage.

(8) Central to the ability to protect our communities and families is exercising our right to know about toxic hazards.

(9) All borehole waters caused toxic effects on the strawberry plants consistent with chloride injury.

(10) It's so important to forgive and move forward, because that's negativity and it's toxic to the body and to the mind.

(11) A favorable aspect from Mars bestows the faith to let go of toxic situations and to seek new and exciting adventures.

(12) That process produces very toxic chemical and gaseous waste and should be avoided.

(13) Campaigners looking to stop a Westbury cement works burning waste products are urging residents to have their blood tested for toxic chemicals.

(14) And yet it's a fine balance, because Vitamin A is also known to be a highly toxic chemical for the foetus.

(15) The aforementioned facts make justification for continued use of this toxic chemical questionable.

(16) Such analysis, for example, leads to the conclusion that toxic waste should preferably be dumped on to the developing world.

Toxic tamil meaning

Related Phrases of toxic

(1) toxic waste ::நச்சுக் கழிவுகளை

(2) non-toxic ::அல்லாத நச்சு

(3) toxic fumes ::நச்சு தீப்பொறிகள்

(4) toxic chemical ::இரசாயன நச்சு

(5) toxic gas ::நச்சு வாயு

(6) toxic shock syndrome ::நச்சு அதிர்ச்சி நோய்க்குறி

(7) toxic substance ::நச்சு பொருள்


Synonyms

Adjective

1. poisonous ::

விஷ

2. virulent ::

வீரியத்தை

3. noxious ::

நச்சு

4. deadly ::

கொடிய

5. dangerous ::

ஆபத்தான

6. harmful ::

தீங்கு

7. injurious ::

காயப்படுத்திக்கொள்ளும்

8. pernicious ::

தீய

Different Forms

nontoxic, toxic, toxicities, toxicity

இப்படி Toxic என்பதற்கு பொருள் கொள்ளலாம்.

Updated On: 2 Oct 2023 10:29 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  2. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  3. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  6. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  7. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  8. குமாரபாளையம்
    மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  9. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  10. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...