/* */

தமிழ்நாடு மீன்வள பல்கலை. வேலைவாய்ப்பு : டிகிரி படிச்சவங்க விண்ணப்பிங்க..!

TNJFU recruitment 2022 for various posts-தமிழ்நாடு அரசின் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உடனே விண்ணப்பிங்க.

HIGHLIGHTS

தமிழ்நாடு மீன்வள பல்கலை. வேலைவாய்ப்பு : டிகிரி படிச்சவங்க விண்ணப்பிங்க..!
X

TNJFU recruitment 2022 for various posts-டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்.( கோப்பு படம்)

TNJFU recruitment 2022 for various posts-தமிழ்நாடு அரசின் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டம் பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழ்நாடு டாக்டர். ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள டாக்டர்.எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படவுள்ளது.

மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் (Senior Research Fellow)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : M.F.Sc. (Fisheries Resource Management / Aquatic Environment Management / Fish Physiology & Biochemistry / Fish Biotechnology), M.Sc. (Marine Biology / Zoology / Biotechnology) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35.000

தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : M.F.Sc. (Fisheries Resource Management / Aquatic Environment Management / Fish Physiology & Biochemistry / Fish Biotechnology), M.Sc. (Marine Biology / Zoology / Biotechnology) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20.000

கள உதவியாளர் (Field Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : B.F.Sc. / B.Sc. (Zoology / Biotechnology / Life Sciences) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15.000

தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

TNJFU recruitment 2022 for various posts-இந்தப் பணியிடங்களுக்கு தங்கள் சுய விவரக்குறிப்பு (Resume) அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி : sudhan@tnfu.ac.in

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.08.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/Website advertisement TANII 202223 - recruitment.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.

Updated On: 10 Aug 2022 11:23 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  2. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  3. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  4. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  6. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  7. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்