கோவையில் ஆண்ட்ராய்டு டெவலபர்ஸ்,டெலிகாலிங் வேலை ரெடி!

கோவையில் ஆண்ட்ராய்டு டெவலபர்ஸ்,டெலிகாலிங் வேலை ரெடி!
X

கோவையில் உள்ள, ஸ்மார்ட் குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு, கீழ்கண்ட பதவிகளுக்கு புதிய மற்றும் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயரும் தகுதிகளும்

1. PHP டெவலப்பர் - Php படிப்பை முடித்தவர்கள் அல்லது புதியவர்கள் அல்லது அனுபவம் வாய்ந்தவர்கள்.

2. டிஜிட்டல் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் - படிப்பை முடித்தவர்கள் அல்லது புதியவர்கள் அல்லது அனுபவம் வாய்ந்தவர்கள்.

3. மார்க்கெட்டிங் மேலாளர் - அனுபவத்துடன் ஏதேனும் பட்டம்.

4. மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் - ஏதேனும் பட்டம்.

5. ஆண்ட்ராய்டு டெவலப்பர் - கணினி அடிப்படையிலான எந்தப் பட்டமும் பெற்றவர்.

6. டெலிகாலிங் - ஏதேனும் பட்டம் (மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை.

7. வாடிக்கையாளர் உதவி நிர்வாகி - ஏதேனும் பட்டம்

8. HR - ADMIN - அனுபவத்துடன் ஏதேனும் பட்டம்

பணியிடம்: கோயம்புத்தூர்

உங்கள் சுயவிவரத்தினை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் : hrm2@smartglobalsolutions.in

இணையதளம்: smartglobalsolutions.in

மேலும் விவரங்களுக்கு : 0422 - 3504 700/63839 12801

சுய விவரத்துடன் நேரில் வர வேண்டிய முகவரி:

ஸ்மார்ட் குளோபல் சொல்யூஷன்ஸ்,
348-2வது தளம்,
லயன்ஸ் பேருந்து நிறுத்தம்,
ஹோப்ஸ் - சிங்காநல்லூர் பிரதான சாலை,
கோவை - 15

லேண்ட் மார்க்: சரவணா பல்பொருள் அங்காடிக்கு எதிரில்

குறிப்பு: ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - பயிற்சியும் வழங்கப்படும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!