/* */

தேனி வட்ட வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணி

தேனி வட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி வட்ட வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணி
X

தேனி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 6 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.05.2022க்குள் விண்ணப்பிக்கவும்.

கிராம உதவியாளர் (Village Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : 01.07.2021 அன்று, 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ 11,100 – 35,100

வயதுத் தகுதி : 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் அரசு விதிகளின் படி, SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், BC/MBC/DNC பிரிவுகளுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2022/04/2022042654.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தேனி

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.05.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய

https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2022/04/2022042654.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Updated On: 29 April 2022 4:20 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  சபாஷ் தேர்தல் ஆணையம்...!
 2. இந்தியா
  இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
 3. தமிழ்நாடு
  ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
 4. கோவை மாநகர்
  கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
 5. லைஃப்ஸ்டைல்
  சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
 6. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
 7. நாமக்கல்
  தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
 8. நாமக்கல்
  நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
 9. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 10. ஆரணி
  ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு