ஈரோடு மருத்துவ ஆய்வகத்தில் வேலை : நீங்க ரெடியா?

ஈரோடு மருத்துவ ஆய்வகத்தில் வேலை : நீங்க ரெடியா?
X
மாதிரி படம் 
லேப் டெக்னீஷியன், எக்ஸ்ரே டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. நீங்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஈரோட்டில் உள்ள தனியார் நோயறிதல் மையத்திற்கு, லேப் டெக்னீஷியன், எக்ஸ்ரே டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேவைப்படுகின்றனர்.

இது குறித்த விவரம் வருமாறு:

பணியின் பெயர் : லேப் டெக்னீஷியன், எக்ஸ் ரே டெக்னீஷியன்

பணியின் பெயர்: அக்கவுண்டண்ட் , மார்க்கெட்டிங், கலெக்‌ஷன் மற்றும் டெலிவரி, சிஸ்டம் வேலை

தகுதி : உரிய துறையில் பட்டம் பெற்றவர், டிப்ளமா, பிளஸ் 2 , 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண்.

பணியின் தன்மை : முழு நேரம் / பகுதி நேரம்.

விண்ணப்பதாரர் தனது சுய விவரக்குறிப்புகளை அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண்: 98427 99800

முகவரி:

சக்தி டயாக்னஸ்டிக் செண்டர், 6,முத்துக்கருப்பன் தெரு, ஈரோடு.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!