/* */

ஐஏஎஸ்,ஐபிஎஸ் மட்டுமா உயர் பதவி? கொட்டிக்கிடக்கும் பதவிகள்:முயற்சியே மூலதனம்

வழிகாட்டி

HIGHLIGHTS

ஐஏஎஸ்,ஐபிஎஸ் மட்டுமா உயர் பதவி?  கொட்டிக்கிடக்கும் பதவிகள்:முயற்சியே மூலதனம்
X

முயற்சியே மூலதனம் 

பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று மட்டுமே நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எவ்வளவு உள்ளது தெரியுமா? அவைகளைப்பற்றி தெரிந்து கொள்வோம் :-

1. IAS - Indian Administrative Service 2. IPS - Indian Police Service 3. IFS - Indian Foreign Service 4. IFS - Indian Forest service 5. IRS - Indian Revenue Service (Income Tax ) 6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise ) 7. IAAS - Indian Audit and Accounts service 8. ICAS - Indian Civil Accounts Service 9. ICLS - Indian Corporate Law சேவை 10. IDAS - Indian Defence Accounts சேவை 11. IDES - Indian Defence Estate service 12. IIS - Indian Information service 13. IPTAS - Indian Post & Telecom Accounts service 14. IPS - Indian Postal service 15] IRAS - Indian Railway Accounts சேவை 16. IRPS - Indian Railway Personnel சேவை 17. IRTS - Indian Railway Traffics சேவை 18. ITS - Indian Trade service 19. IRPFS - Indian Railway Protection Force service 20. IES - Indian Engineering service 21. IIOFS - Indian Ordinance Factory service 22. IDSE - Indian defence engineering service 23. IES - Indian Economics service 24. ISS - Indian Statistics service 25. IRES - Indian railway engineering service 26. IRSEE - Indian Railway Service Of Electrical Engineers. இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.

இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே. பெரிய கல்வி தகுதி எதுவும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பு மற்றும் முறையான பயிற்சி மட்டுமே இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளுக்கு தேர்வாகிவிடலாம்.

இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை. நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம் விஏஒ பதவி, பேங்க் பணி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே. இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிலான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள். உயர் பதவிகளை பெறவேண்டும் என்று லட்சியம் கொள்ளுங்கள்.

எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி மட்டுமே முக்கியம். முயற்சி ஒன்றே வெற்றிக்கான மூலதனம்.

Updated On: 19 April 2021 9:38 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி