பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் திமுக முன்னிலை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் திமுக முன்னிலை
X
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் திமுக முன்னிலை வகிக்கிறது

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக சிவசங்கரன், அதிமுக வேட்பாளராக ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அருள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளராக கார்த்திகேயன் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக சாதிக் பாஷா ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் திமுக சார்பாக போட்டியிட்ட சிவசங்கர் 28,267 வாக்குகளையும் அதிமுக சார்பாக போட்டியிட்ட ராமச்சந்திரன் 23,929 வாக்குகளையும் பெற்றனர் தொடர்ந்து திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!