BDS முடித்த பின்னர் என்ன படிக்கலாம்? வாங்க பார்க்கலாம்

BDS முடித்த பின்னர் என்ன படிக்கலாம்? வாங்க பார்க்கலாம்
X

BDS முடித்த பின் என்ன படிக்கலாம்  (மாதிரி படம்)

5 ஆண்டு பல் மருத்துவம் BDS முடித்த பின்னர் திறன் வளர்க்கும் விதமான எந்த கோர்ஸ்களை படிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

5 ஆண்டு பல் மருத்துவம் BDS முடித்த பின்னர் பல் சாராத வேறு என்ன வகையான படிப்புகள் உள்ளன. அது எவ்வகையில் உங்கள் career-ஐ உயர்த்தும் என்பதை இங்கு நாம் பார்க்கப்போகிறோம்.

Post-Graduate Certificate in Oral Implantology (PGCOI)

Oral & Maxillofacial Surgery & Oral Implantology

Conservative Endodontics & Aesthetic Dentistry

Periodontology & Oral Implantology

Oral Medicine & Radiology

Public Health Dentistry & Preventive Dentistry

Orthodontics & Dentofacial Orthopaedics

  • ProsthodonticsbCrown Bridge & Oral இம்பிளாண்ட்கோலஜி. இவைகளைத்தாண்டி MBA மருத்துவமனை மேலாண்மை (MBA in Hospital Management)படிக்கலாம். சொந்தமாக பல் மருத்துவமனை வைக்க நினைப்பவர்களுக்கு இந்த கோர்ஸ் பயனுள்ளதாக இருக்கும்.
  • பல் மற்றும் பொது மருத்துவ தொடர்புடைய டயட்டீசியன் (Dietitian) படிப்பது பல் மருத்துவருக்கான தகுதியினை உயர்த்தும். சொந்த மருத்துவமனை வைத்திருப்பவர்கள் கூட பிற மருத்துவமனைகளில் பகுதிநேர டயட்டீசியனாக பணியாற்ற முடியும்.
  • Masters in Public Health கோர்ஸ் படித்தால் வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்புகளை பெறலாம். பெரிய கார்ப்பொரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு பணிகளுக்கு Public Health கோர்ஸ் முக்கிய தகுதியாக கருதப்படுகிறது.
  • MDS முடித்து பல் மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பினை பெறலாம். தகுதியும்,திறமையும் உள்ள எத்தனையோ பேராசிரியர்களை எதிர்நோக்கி கல்லூரிகள் காத்திருக்கின்றன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!