JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு Corbevax தடுப்பூசி

JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு Corbevax  தடுப்பூசி
X

மாணவர்களுக்கான தடுப்பூசி (மாதிரி படம்)

குமாரபாளையம், JKKN மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு Corbevax தடுப்பூசி போடப்படவுள்ளது.

குமாரபாளையம், JKKN மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ,மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் தடுப்பூசி போடப்படவுள்ளது.

அதையொட்டி பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் முதல் தேதி வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்தில், Corbevax தடுப்பூசி போடப்பட உள்ளது. அதனால், மாணவ, மாணவிகள் தவறாமல் பள்ளிக்கு வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி பள்ளியின் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 1ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!