ஈரோடு மாவட்டத்தில் சிறந்த 5 மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள்

ஈரோடு மாவட்டத்தில் சிறந்த 5 மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள்
X
Matriculation Schools in Erode-ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பளிகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

Matriculation Schools in Erode-ஈரோடு மாவட்டத்தில் சிறந்த 5 மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அதன் சிறப்பை பெறுகின்றன. இந்த தரவரிசை பள்ளிகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதி, பணிசெய்யும் ஆசிரியர்களின் தரம், அளிக்கப்படும் திறன் வளர்க்கும் பிற பயிற்சிகள் போன்றவைகளின் அடிப்படையில் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்ட விபரம்.

JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

1. JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

சாதாரண குடும்பத்து குழந்தைகளும் கல்வி அறிவை பெறவேண்டும் என்ற உயர் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. எழில்மிகு சூழல். சிறந்த உட்கட்டமைப்புவசதி, படிப்பு சாராத தனித்திறன் வளர்க்கும் பயிற்சிகள், தலைமைத்துவம் வளர்க்கும் கல்வியுடன் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளைத் தூண்டும் வழிகாட்டல். சிறந்த,பயிற்சிபெற்ற அனுபவம் மிக்க ஆசிரியர்களைக்கொண்டு கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு இந்து கல்விநிலையம்

2.ஈரோடு இந்து கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் மாமரத்துப்பாளையத்தில் இந்த பள்ளி அமைந்துள்ளது. எனவே, இது ஒரு கல்வி ஆங்கில வழி பள்ளி. மாணவர்களின் அறிவார்ந்த முன்னேற்றத்தை உருவாக்கும் பள்ளியாக உள்ளது.

கிறிஸ்து ஜோதி மேல்நிலைப்பள்ளி

3. கிறிஸ்து ஜோதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

மஞ்சள் நகரமான ஈரோட்டில் கிறிஸ்து ஜோதி மேல்நிலைப் பள்ளி மண்டலத்தின் முதல் மெட்ரிக் பள்ளியாகும். ஈரோடு திருநகர் காலனியில் 16 மாணவர்களுடன் துவக்கப்பட்டது. கிறிஸ்து ஜோதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியாகும். தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள ஆங்கில வழிப் பள்ளியாகும்.

ஈரோடு கொங்கு கல்வி நிலையம்.

4. கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

1988 ஆம் ஆண்டு கொங்கு கல்வி நிலையம் அனைவருக்கும் சிறந்த கல்வி வழங்குவதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டது. விரிவான கற்றல் நெறிகளை பின்பற்றும் கல்வி நிறுவனம்.


எஸ்விஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

5. எஸ்விஎன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

இந்த கல்வி நிறுவனம் உயர் கல்வி வழிகாட்டுதல்களை நம்பிக்கையாக கொண்டுள்ளது. பள்ளி படைப்புகளுடன் பாடம் சாராத பயிற்சிகள் வேலை வாய்ப்புத் தேவைகளை நிறைவேற்றும் பயிற்சிகளுடன் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story