Top 5 Best Pharmacy Colleges In Karur - கரூர் மாவட்டத்தை சுற்றியுள்ள சிறந்த 5 பார்மசி கல்லூரிகள்..!

Top 5 Best Pharmacy Colleges In Karur - கரூர் மாவட்டத்தை சுற்றியுள்ள  சிறந்த 5 பார்மசி கல்லூரிகள்..!
X

pharmacy college in karur-கரூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பார்மசி கல்லூரிகள்.(கோப்பு படம்)

pharmacy college in karur-கரூர் மாவட்டத்தில் பார்மசி கல்லூரிகள் இல்லாததால் அந்த மாவட்டத்தைச் சுற்றி உள்ள சிறந்த பார்மசி கல்லூரிகளின் வரிசை இங்கு தரப்பட்டுள்ளது.

கல்வி என்பது 'கல்லல்' என்ற சொல்லில் இருந்து உருவானது. ஆமாம், 'கல்லல்' என்றால் தோண்டுதல் என்று பொருள். உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவினைத் தோண்டி ஆற்றலாக வெளியே கொண்டுவருதல் 'கல்வி' ஆகும்.


கற்றல் என்பது வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே புகட்டுவது அல்ல. வாழ்க்கைக்கல்வி முதல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வரையிலான சகல அறிவுசார் விஷயங்களை உள்ளேற்றம் செய்வதாகும். உள்ளேற்றம் செய்தல் என்றால் மாணவர்கள் வெறும் இயந்திரம் அல்ல. மாணவர்களின் அறிவும், செறிவும் ஞானமாக மிளிரும் வகையில் கற்றுக்கொடுப்பதன் களம் விரிந்து விசாலமாக இருத்தல் வேண்டும்.

பள்ளிகளில் கல்வியோடு பண்பு, ஒழுக்கம், தலைமைப்பண்பு என்று அடிப்படை மனித மாண்புகள் பதிக்கப்படவேண்டும். நாட்டின் எதிர்கால ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிகளின் பங்கே அதிகமாக இருத்தல்வேண்டும்.

கல்லூரி படிப்பு என்று வரும்போது ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னை உணர்தல், எதிர்கால திட்டம், கல்விக்கு ஏற்ப தனது தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளல், தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளல், ஆளுமைத்திறன், குழு மனப்பான்மை என ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கல்லூரிகள் தனது கடமைகளை செய்தல் வேண்டும்.

pharmacy college in karur

அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பள்ளிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், சிறந்த பல்மருத்துவக் கல்லூரிகள், சிறந்த நர்சிங் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவை பற்றிய சிறப்பு பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக பார்க்கவுள்ளோம்.

முதலில் மாவட்ட வாரியாகவும், பின்னர் தமிழகம் முழுவதுமான சிறந்த கல்லூரிகள் என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிடவுள்ளோம். அந்த வகையில் இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.


இந்த செய்தியில் கரூர் மாவட்டத்தில் பார்மசி கல்லூரிகள் இல்லாததால் அதன் அருகில் உள்ள 5 சிறந்த பார்மசி கல்லூரிகளின் வரிசை, கீழே தரப்பட்டுள்ளன.

1. JKKN College of Pharmacy

Affiliated College of Tamil Nadu Dr MGR Medical University, Chennai

Address: JKKN Educational Institutions,

NH-544 (Salem To Coimbatore National Highway),

Kumarapalayam (TK),

Namakkal (DT). Tamil Nadu. 638183.

Call: +919345855001

Email: info@jkkn.ac.in

Parameter Parameter Description

Established 1985

Courses 4 Degrees and 15 Courses

Institute Type Affiliated

Approvals PCI

Gender Co-ed

Student count 559

Faculty count 59

Gender percentage Male 71% and Female 29%

Student Diversification (Outside State)

UG - 4 Year - 1%

PG - 2 Year - 19%

Doctoral - 6 Year - 11%

JKKN College of Pharmacy Rankings / Accreditations

Ranking Publisher NIRF

Popular Courses

Pharm.D Post Baccalaureate

Study Mode

Full time

Pharm.D

Study Mode

Full time

Ph.D Pharmaceutics Part Time

Study Mode

Part time


Ph.D Pharmaceutics

Study Mode

Full time

Explore JKKN College of Pharmacy Courses

Ph.D

B.Pharma

M.Pharma

Pharm.D

Pharmacy

..............................


pharmacy college in karur

2. PGP College Of Pharmaceutical Science And Research Institute, Namakkal

Namakkal, Tamil Nadu AICTEEstd 2007

Courses Offered By PGP College Of Pharmaceutical Science And Research Institute, Namakkal

Bachelor of Pharmacy [B.Pharma]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Bachelor of Science [B.Sc] (Accident and Emergency Care Technology)

3 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Master of Pharmacy [M.Pharm]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

...........................................


pharmacy college in karur

3. Swamy Vivekanandha College Of Pharmacy - [SVCP], Namakkal

Namakkal, Tamil Nadu AICTE, PCI, NBAEstd 1992

Courses Offered By SVCP, Namakkal

Bachelor of Pharmacy [B.Pharma]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Bachelor of Pharmacy [B.Pharma] {Lateral}

3 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Diploma in Pharmacy [D.Pharma]

2 YEARS

DIPLOMA

ON CAMPUS

10+2

FULL TIME


Pharm.D (Post Baccalaureate)

3 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Master of Pharmacy [M.Pharm]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutical Analysis

|Pharmacy Practice

Master of Pharmacy [M.Pharma]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutical Chemistry

|Pharmaceutics

|Pharmacognosy

Ph.D

3 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

Specialization :

Pharmaceutical Chemistry

|Pharmaceutics

|Pharmacology

|Pharmacognosy

+2 More

Pharm.D

6 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

...........................


pharmacy college in karur

4. Excel College Of Pharmacy, Namakkal

Namakkal, Tamil Nadu

Courses Offered By Excel College Of Pharmacy, Namakkal

Bachelor of Pharmacy [B.Pharma]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Bachelor of Pharmacy [B.Pharma] {Lateral}

3 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Diploma in Pharmacy [D.Pharma]

2 YEARS

DIPLOMA

ON CAMPUS

10+2

FULL TIME

............................


5. Vinayaka Missions College Of Pharmacy - [VMCP], Salem

Salem, Tamil Nadu

Courses Offered By VMCP, Salem

Master of Pharmacy [M.Pharma]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutical Chemistry

|Pharmaceutics

|Pharmacology

Master of Pharmacy [M.Pharm]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutical Analysis

|Pharmacy Practice

Pharm.D

6 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

Ph.D

2 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME


Bachelor of Pharmacy [B.Pharma]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Bachelor of Pharmacy [B.Pharm] (Pharmacy Practice)

2 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Bachelor of Pharmacy [B.Pharma] {Lateral}

3 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

pharmacy college in karur

Diploma in Pharmacy [D.Pharma]

2 YEARS

DIPLOMA

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Pharm.D (Post Baccalaureate)

3 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

..............................

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு