JKKN கலை,அறிவியல் கல்லூரியில் இயற்கை அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

JKKN கலை,அறிவியல் கல்லூரியில் இயற்கை அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
X

விருந்தினர் சங்கவிக்கு கவுரவிப்பு.

JKKN கலை,அறிவியல் கல்லூரியில் வணிகவியல்துறை மாணவர்களுக்கு இயற்கை அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

JKKN கலை, அறிவியல் கல்லூரியில் இயற்கை அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

JKKN கலை, அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை Marketing club சார்பாக இயற்கை முறையில் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது குறித்து மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி வழங்கும் சிறப்பு அழைப்பாளர்.

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இயற்கை அழகு பொருட்கள் தயாரிப்பாளர் சங்கவி என்பவர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். 300 மாணவர்கள் பங்கேற்று சோப்பு மற்றும் தலைச்சாயம்(Hair dye) தயாரிப்பது எப்படி எனக் கற்றுக்கொண்டனர்.

பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள்.

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இயற்கை அழகு பொருட்கள் தயாரிப்பாளர் சங்கவி பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா