JKKN கலை,அறிவியல் கல்லூரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி..!

JKKN கலை,அறிவியல் கல்லூரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி..!
X

Pledge Against Drug Abuse-JKKN கலை,அறிவியல் கல்லூரியில்  போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்ட  மாணவர்கள்.

Pledge Against Drug Abuse-குமாரபாளையம் JKKN கலை,அறிவியல் கல்லூரியில் இன்று போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Pledge Against Drug Abuse-நாமக்கல் மாவட்டம்,குமாரபாளையம், JKKN கலை,அறிவியல் கல்லூரியில் இன்று போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.




தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போதையில்லா தமிழ்நாடு திட்டத்தை இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார். பின்னர் தமிழகம் முழுவதும் முப்பது லட்சம் மாணவர்கள் பங்கேற்று எடுத்து கொண்ட போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்ற நிகழ்ச்சி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததற்காக சான்றிதழ் முதல்வரிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து போதையில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது.

அந்த வகையில் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் அந்த 30லட்சம் மாணவர்கள் வரிசையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!