JKKN கலை,அறிவியல் கல்லூரியில் கணினித்துறை சார்பில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி

JKKN கலை,அறிவியல் கல்லூரியில் கணினித்துறை சார்பில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி
X

குமாரபாளையம் JKKN கலை அறிவியல் கல்லூரி.

குமாரபாளையம், JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விருந்தினர் விரிவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "Introduction to Python Programming" எனும் தலைப்பில் கல்லூரி கருத்தரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை SUN SOFTWARE SOLUTIONS, Executive Programmers அஸ்கர் அலி மற்றும் முனைவர். கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

JKKN கலை அறிவியல் கல்லூரி கணினித்துறைதலைவர் தனசேகரன் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 100 மாணவர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர். சிறப்புவிருந்தினர் முனைவர்.. கண்ணன் அவரது விரிவுரையில் மாணவர்கள் பயனடையும் வகையில் Basics of Python Programming, HTML, Machine Learning, Big Data and Artificial Intelligence போன்ற தலைப்புகளில் கருத்துக்களை வழங்கினார்.

மாணவர்கள் ஆர்வத்துடன் கணினித்துறை சார்ந்த பாட நெறிமுறைகளை அறிந்துகொண்டனர். மேலும் தங்கள் சந்தேகங்களையும் கேள்விகளாக எழுப்பித் தெளிவு பெற்றனர்.

Tags

Next Story