குமாரபாளையம், JKKN கலை,அறிவியல் கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா
graduation day-JKKN கலை,அறிவியல் பட்டமளிப்பு விழா.
graduation day-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN கலை அறிவியல் கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமாய் கல்லூரியின் முதல்வர், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் சார்பாக அழைப்புவிடுத்துள்ளனர்.
JKKN கல்வி நிறுவனங்கள் நாமக்கல் மாவட்டத்தில் கல்வி வழங்குவதில் சிறந்து விளங்கும் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. கல்லூரி அமைந்துள்ள சூழல், உட்கட்டமைப்பு, மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி, நூலகம், சிறந்த ஆசிரியர்கள் என்று சிறப்பான வசதிகளை பெற்று சாதாரண குடும்பத்தினரும் கல்வி கற்க ஏதுவான வசதிகளை செய்துள்ளது.
அவ்வாறு சிறப்பு பெற்றுள்ள JKKN கலை,அறிவியல் கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu