JKKN பார்மசி கல்லூரி மாணவர் மல்யுத்தப்போட்டியில் தங்கம் வென்று சாதனை

JKKN பார்மசி கல்லூரி மாணவர் மல்யுத்தப்போட்டியில் தங்கம் வென்று சாதனை
X

மல்யுத்தப்போட்டியில் தங்கம் வென்ற பார்மசி மாணவன் ஆதித்யாவை பாராட்டும் கல்லூரி பணியாளர்கள்.

JKKN பார்மசி கல்லூரி மாணவர் மல்யுத்தப்போட்டியில் தங்கம் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN பார்மசி கல்லூரி மாணவர் மல்யுத்தப்போட்டியில் தங்கம் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த மார்ச் 29, 30 தேதிகளில் சேலத்தில் நடைபெற்ற சேலம் மாவட்ட மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், 20வயதிற்குட்பட்டோர் பிரிவில் JKKN பார்மசி கல்லூரி இரண்டாம் ஆண்டு B.Pharm. மாணவர், S.ஆதித்யா, 'தங்கம்' வென்று சாதனைப்படைத்துள்ளார்.

இந்த சாதனைக்கு JKKN பார்மசி கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!