/* */

இன்ஜினியரிங் சேர்க்கை கலந்தாய்வு தேதி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கும் தேதி விபரங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

இன்ஜினியரிங் சேர்க்கை கலந்தாய்வு  தேதி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
X

பொறியியல் கலந்தாய்வு. (மாதிரி படம்)

இன்ஜினியரிங் கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கடந்தாண்டு பொறியியல் கலந்தாய்வு மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடப்பதற்கு முன்பே நடைபெற்றதால் பல கல்லூரிகளில் இடங்கள் காலியாக கிடந்தன. அதனால் இந்தாண்டு நீட் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூன் 20-ம் தேதி தொடங்கும் இதற்கான இணையவழி விண்ணப்பம் ஜூன் 20ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜூலை 19 அன்றுடன் முடிவடைந்து, தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து இணையவழி கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி நிறைவடைகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி அன்று தொடங்கி 19ம் தேதி வரையும் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 14 ம் தேதி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 Jun 2022 7:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு