நாளை குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் Corbevax இரண்டாம் தவணை தடுப்பூசி

நாளை குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில்  Corbevax இரண்டாம் தவணை தடுப்பூசி
X
குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் Corbevax இரண்டாம் தவணை தடுப்பூசி மாணவ.மாணவிகளுக்கு நாளை போடப்படுகிறது.

குமாரபாளையம், JKKN மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் நடராஜா வித்யாலயாவில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2ம் தவணை Corbevax தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நாளை (21ம் தேதி) சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடராஜா வித்யாலயா ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது.

ஏற்கனவே முதல் டோஸ் போட்டுக்கொண்ட அனைத்து மாணவ,மாணவிகளும் கட்டாயமாக 2ம் டோஸ் போட்டுக்கொள்ள வருமாறு பள்ளி முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிகழ்ச்சியின் பெயர் :குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் Corbevax இரண்டாம் தவணை தடுப்பூசி பணம், போடும் நிகழ்ச்சி

நடைபெறும் நாள்: நாளை (21-05-2022) சனிக்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை

நடைபெறும் இடம்: நடராஜா வித்யாலயா ஆடிட்டோரியம், குமாரபாளையம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!