JKKN கலை,அறிவியல் கல்லூரியில் Chemistry Association துவக்கவிழா

JKKN கலை,அறிவியல் கல்லூரியில் Chemistry Association துவக்கவிழா
X

விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் இறைவாழ்த்து பாடியபோது.

குமாரபாளையம் JKKN கலை,அறிவியல் கல்லூரியில் Chemistry Association துவக்கவிழா நடந்தது.

JKKN கலை,அறிவியல் கல்லூரியில் Chemistry Association துவக்கவிழாநடந்தது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN கலை,அறிவியல் கல்லூரியில் Chemistry Association துவக்கவிழா 6ம் தேதி புதன் கிழமையன்று நடந்தது. இந்த விழாவில் ராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி உதவிப்பேராசிரியை டாக்டர்.திலகவதி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். Chemistry Association துவக்கவிழாவில் அவர் 'Nano Science' என்ற தலைப்பில் மாணவ,மாணவிகள் மத்தியில் பேசினார்.

வரவேற்புரையில் மாணவிகள்.

அவரது சிறப்பான பேச்சு மாணவ,மாணவிகளுக்கு 'Nano Science' -ன் முக்கியத்துவம் மற்றும் பல்வேறு துறைகளில் அதன் பயன்பாடு குறித்த திரள் அனுபவத்தை கொடுத்தது.இந்நிகழ்வில் JKKN கலை,அறிவியல் கல்லூரியின் முதல்வர், வேதியியல் துறை தலைவர் மற்றும் வேதியியல் துறையின் 100 மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!