campus interview-JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாக நேர்காணல்

campus interview-JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாக நேர்காணல்
X

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த வளாக நேர்காணல்.

campus interview-JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான வளாக நேர்காணல் நடைபெற்றது.

campus interview-குமாரபாளையம், JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான வளாக நேர்காணல் கடந்த 24ம் தேதி வெள்ளிக்கிழமை நடந்தது.


கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த (campus placement drive 2023) முகாமில் ERP HUB Solutions நிறுவனம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்வந்து நேர்காணல் நடத்தியது. நிறுவனத்தின் அதிகாரி ராஜலட்சுமி மற்றும் அவரது குழு கலந்து கொண்டு மாணவர்களிடம் திறனறி வினாக்களை கேட்டு நேர்காணல் நடத்தினார்கள்.


இந்த நேர்காணல் 3 நிலைகளில் நடந்தது. முதற்கட்டமாக அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெற்றது. பின்னர் குழு உரையாடல் நடைபெற்றது (GD), மூன்றாவதாக தனிநபர் நேர்காணல் நடைபெற்றது. இதில் சுமார் 77 மாணவர்கள் கலந்து கொண்டனர்.




campus interview

இந்த நேர்காணலில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிச் சுற்றில் தகுதி பெறுவோருக்கு நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்கும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!