நாளை JKKN கலை,அறிவியல் கல்லூரியில் Commerce CA, BBA அசோஸியேஷன் துவக்கவிழா

நாளை JKKN கலை,அறிவியல் கல்லூரியில் Commerce  CA, BBA அசோஸியேஷன் துவக்கவிழா
X
குமாரபாளையம், JKKN கலை,அறிவியல் கல்லூரியில் நாளை Commerce CA, BBA அசோஸியேஷன் துவக்கவிழா நடைபெற உள்ளது.

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல்துறை சார்பில் Commerce CA மற்றும் BBA அசோஸியேஷன் துவக்க விழா நாளை நடக்க உள்ளது.

நடைபெறும் நாள் : 26-04-2022, செவ்வாய்க்கிழமை

நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

நடைபெறும் இடம்: கல்லூரி வளாகத்தில் உள்ள செந்தூர்ராஜா அரங்கம் , குமாரபாளையம்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மேட்டூர் அணை, அரசு கலை,அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர்.சசிகுமார் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர், வணிகவியல்துறை தலைவர்(HOD), துறை பேராசிரியர்கள், இளநிலை,முதுநிலை மாணவ,மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்