/* */

bonafide சான்றிதழ் பெற தமிழில் விண்ணப்பம் எழுதுவது எப்படி? வாங்க பார்க்கலாம்..!

Bonafide Certificate Format in Tamil -bonafide சான்றிதழ் பெறுவதற்கு தமிழில் விண்ணப்பம் எழுதுவது எப்படி என்ற மாதிரி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

bonafide  சான்றிதழ் பெற தமிழில் விண்ணப்பம் எழுதுவது எப்படி? வாங்க பார்க்கலாம்..!
X

bonafide certificate letter in tamil-போனஃபைட் (மாதிரி படம்) 

Bonafide Certificate Format in Tamil -bonafide என்றால் என்ன? அதன் பொருள் விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.

bonafide = உண்மை

Pronunciation in Tamil = போனஃபைட்

bonafide in Tamil: உண்மை

Part of speech: adjective

adverb

Definition in English: genuine; real.

without intention to deceive.

Definition in Tamil: உண்மையான; நிஜமான. ஏமாற்றும் எண்ணத்தோடு இல்லாத

போனஃபைட் சான்றிதழுக்கான மாதிரி கடிதம்

பெறுநர்

முதல்வர்,

[பள்ளி/கல்லூரி முகவரி],

[தேதி]

மதிப்பிற்குரிய ஐயா/மேடம்,

பொருள் - போனஃபைட் சான்றிதழுக்கான விண்ணப்பக் கடிதம்.

வணக்கம். எனது பெயர் க.மாதவி, நான் நமது கல்லூரியில் தற்போது சிவில் துறை பொறியியல்,2ம் ஆண்டு பயின்று வருகிறேன். எனது ரோல் எண் VRS 9817/18 ஆகும். இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான சான்று எனக்குத் தேவைப்படுகிறது. ஆகவே, தயவு செய்து எனக்கு நமது கல்லூரியில் நான் படித்து வருவதற்கான சான்றிதழை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

மாணவி,

[கையொப்பம்],

(க.மாதவி)



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 March 2024 10:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?