குமாரபாளையம் JKKN கல்வி நிறுவனத்தில் இன்று மாபெரும் ரத்த தான முகாம்

குமாரபாளையம் JKKN கல்வி நிறுவனத்தில் இன்று மாபெரும் ரத்த தான முகாம்
X
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN கல்வி நிறுவன வளாகத்தில் இன்று மாபெரும் ரத்த தான முகாம் நடக்கிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN கல்வி நிறுவன வளாகத்தில் இன்று மாபெரும் ரத்த தான முகாம் நடக்கிறது.

JKKN கல்வி நிறுவனங்கள், இளைய இந்தியா அமைப்பினர் மற்றும் பெருந்துறை மருத்துவக்கல்லூரி இணைந்து மாபெரும் ரத்த தான முகாம் நடத்துகின்றனர். இந்த நிகழ்வு இன்று காலை JKKN கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்வி நிறுவன பணியாளர்கள், சுற்றுப்புற கிராமத்து இளைஞர்கள்,பொதுமக்கள் ரத்த தானம் செய்யவுள்ளனர்.

நாள் : 09.04.2022 சனிக்கிழமை

இடம் : குமாரபாளையம், JKKN கல்விநிறுவன வளாகம்

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு