குமாரபாளையம், JKKN கலை, அறிவியல் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா

குமாரபாளையம், JKKN கலை, அறிவியல் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா
X

விளையாட்டு விழா (மாதிரி படம்)

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 47வது ஆண்டு விளையாட்டுவிழா நடைபெறவுள்ளது.

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 47வது ஆண்டு விளையாட்டு விழா 7ம் தேதி (நாளை) வெள்ளிக்கிழமை அன்று கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியின் பெயர் : JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 47வது ஆண்டு விளையாட்டு விழா

நடைபெறும் நாள்: 7ம் தேதி (நாளை) வெள்ளிக்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 3.30 மணி வரை

நடைபெறும் இடம்: கல்லூரி மைதானம், குமாரபாளையம்.

அனைத்து மாணவர்களும் இந்த விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க கல்லூரி முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா