நோகோல்டு(Nocold Tablet) எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? வாங்க பார்க்கலாம்..!

No Cold Tablet Uses in Tamil

No Cold Tablet Uses in Tamil

No Cold Tablet Uses in Tamil-நோகோல்டு(Nocold Tablet) மாத்திரைகளின் பயன்பாடு மற்றும் அதன் பக்கவிளைவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

No Cold Tablet Uses in Tamil-நோகோல்டு (Nocold Tablet) நீர்க்கோப்பு, சாதாரண சளி, குளிர், தலைவலி, பல்வலி, காது வலி, மூட்டு வலி, பீரியட்ஸ் வலி, காய்ச்சல் போன்றவைகளை குணமாக்க பயன்படுகிறது.

நோகோல்டு Caffeine, Chlorpheniramine Maleate, Paracetamol and Phenylpropanolamine போன்ற உட்கூறுகளை உள்ளடக்கி இருக்கிறது.மாத்திரை வடிவத்தில் கிடைக்கிறது.

நோகோல்டு பயன்பாடு அளவு, பக்க விளைவுகள் போன்றவைகளை இங்கு பார்க்கலாம்.

பயன்பாடுகள்

நோகோல்டு பின்வரும் நோய்களுக்கு சிகிச்சையளிக்க, கட்டுப்படுத்த, தடுக்க மற்றும் குணமடைய பயனாகிறது.

  • நீர்க்கோப்பு
  • சாதாரண சளி
  • குளிர்
  • தலைவலி
  • பல்வலி
  • காது வலி
  • மூட்டு வலி
  • பீரியட்ஸ் வலி
  • காய்ச்சல் போன்றவைகளுக்கு பயன்படுகிறது.

பக்க விளைவுகள்

நோகோல்டு Nocold Tablet பயன்படுத்துவதால் சில பக்க விளைவுகளுக்கு சாத்தியம் உள்ளது. ஆனால் எப்போதும் ஏற்பபடுவதில்லை. சில பக்க விளைவுகள் அரிதானவை. சில பக்கவிளைவுகள் தொடர்ந்து இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

  • தோல் சிவப்பாக்குதல்
  • ஒவ்வாமை
  • மூச்சுத் திணறல்
  • முக வீக்கம்
  • கல்லீரல் பாதிப்பு
  • குமட்டல்
  • தடித்தல்
  • மார்பு இறுக்கம்
  • வயிற்று வலி
  • அயர்வு
  • தசை பலவீனம்
  • காதுகளில் சத்தம்
  • மலச்சிக்கல்
  • மங்கலான பார்வை
  • உலர்ந்த வாய்
  • பசியின்மை
  • தலைவலி
  • உயர் இரத்த அழுத்தம்
  • சீரற்ற இதயத்துடிப்பு
  • வலிப்பு
  • நடுக்கம்
  • மனநோய்
  • தலைச்சுற்று போன்றவை

முன்னெச்சரிக்கைகள்

இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன், மருத்துவரிடம் தற்போது பயன்படுத்தும் மருந்துகள், வைட்டமின்கள், மூலிகை மருந்துகள், ஒவ்வாமை, ஏற்கனவே இருக்கும் நோய்கள், தற்போதைய ஆரோக்கிய நிலை அதாவது கர்ப்பம், வரவிருக்கும் அறுவை சிகிச்சை போன்றவைகளை தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இந்த நிலக்கிகளில் மருந்து உட்கொள்வது பக்கவிளைவுகளை அதிகமாக்கலாம்.

முக்கிய ஆலோசனை

3-5 நாட்களுக்கு மேல் அது பயன்படுத்த வேண்டாம்

நோகோல்டு Nocold Tablet க்கு ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி இருப்பது ஒரு எதிர்மறையான நிலை.அதை தவிர,பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் நோகோல்டு Tablet எடுத்துக் கொள்ள கூடாது:

  • அதிதைராய்டியம்
  • ஈரல் பாதிப்பு
  • உயர் இரத்த அழுத்தம்
  • கண் அழுத்த நோய்
  • குடல் அடைப்பு
  • புரோஸ்டேடிக்
  • ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி ஆகியவை.

நோகோல்டு பயன்ப / Nocold Tablet மருந்துஉண்ணும் போது பக்கவிளைவுகளாக அயர்வு, தலைச்சுற்று, உயர் ரத்த அழுத்தம் அல்லது தலைவலி போன்றவை இருந்தால் வாகனம் ஓட்டக்கூடாது. மேலும் மது அருந்தாக்கூடாது. ஒருவேளை அவ்வாறு மது அருந்தியிருந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

பொதுவான எச்சரிக்கை

எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்வது பாதுகாப்பானது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story