மோர்பின் (Morphine) மருந்து எப்படி பயன்படுத்தனும்..? பக்கவிளைவுகள் உண்டா..?

morphine tablet uses in tamil- மோர்பின் (Morphine) மருந்து பயன்பாடுகள் மற்றும் அதன் பக்கவிளைவுகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மோர்பின் (Morphine) மருந்து எப்படி பயன்படுத்தனும்..? பக்கவிளைவுகள் உண்டா..?
X

morphine tablet uses in tamil-மாத்திரைகள் கார்ட்டூன் படம்.

morphine tablet uses in tamil-மோர்பின் (Morphine) என்பது வலி நிவாரண மருந்து ஆகும். இது மத்திய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பட்டு நிவாரணம் வழங்குகிறது. இது பல தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடல்களில் இயற்கையாகவே காணப்படும் ஒரு ஓபியேட் வகை மூலப்பொருள் வகையைச் சேர்ந்தது. கடுமையான மற்றும் நாள்பட்ட வலியைப் போக்க இது உதவுகிறது. பிரசவத்தின்போது வலியைக் குறைக்க மோர்பின் (Morphine) பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மாரடைப்பு மற்றும் புற்றுநோயின் சகிக்க முடியாத வலி, அசௌகரியத்தை குறைக்கவும் உதவும்.

எச்சரிக்கை

மோர்பின் (Morphine) மருந்து கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது மிகுந்த கவனமுடன் பயன்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் இந்த மருந்து தாய்ப்பாலின் வழியே குழந்தைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. மோர்பின் (Morphine) நேரடியாக நரம்புக்குள் ஊசி மூலம் செலுத்தலாம் (நரம்புவழி உட்செலுத்துதல்). வாய்வழியாக திரவமாக அல்லது மாத்திரையாக கூட எடுத்துக்கொள்ளலாம்.

மோர்பின் (Morphine) மருந்து நாக்ரோடிக்ஸ் எனப்படும் மருந்து வகையைச் சேர்ந்தது. மேலும் தொடர்ந்து மோர்பின் உட்கொள்வது ஒரு அடிமைத்தனத்தை ஏற்படுத்தக்கூடும். அதாவது இதை பயன்படுத்தினால்தான் சரியாகும் என்ற மனநிலை வந்துவிட்டால், மருந்துக்கு அடிமையானது போலாகும். இது உடலின் ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும். இறுதியில் மரணம் கூட ஏற்படலாம். எந்தவிதமான அபாயகரமான சிக்கல்களையும் ஏற்படாமல் தவிர்க்க நீங்கள் மதுவை முற்றிலும் கைவிட வேண்டும்.

பக்கவிளைவுகள்

morphine tablet uses in tamil-சில பொதுவான பக்க விளைவுகளில் வாந்தி மற்றும் வாய் வறட்சியுடன் தொடர்ந்து குமட்டல் ஆகியவை ஏற்படலாம். சில பாதகமான பக்கவிளைவுகளில் ஒழுங்கற்ற மாதவிடாய் , பாலியல் தூண்டுதல் குறைதல், தலைச்சுற்றல், மனச்சோர்வு மற்றும் ஓபியாய்டு சார்புநிலை ஆகியவை அடங்கும். மருந்தினை பரிந்துரைக்கப்பட்ட காலம் நிறைவடையும் முன்னரே நிறுத்தக்கூடாது. அது நோயின் நிலையை அதிகரிக்கக்கூடும்.

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Internal Medicine Specialist-ஐ அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த மருந்து மூலம் ஏற்படும் பக்கவிளைவுகள்

  • வியர்த்தல் (Sweating)
  • தலைச்சுற்றல் (Dizziness)
  • தூக்க உணர்வு (Sleepiness)
  • வாந்தி (Vomiting)
  • லேசான தலைவலி (Light Head pain )
  • குமட்டல் (Nausea)
  • மயக்கம் வருவது போன்ற உணர்வு (Sedation)
  • மலச்சிக்கல் (Constipation)

மோர்பின் (Morphine) மருந்து எடுத்துக்கொண்ட பின் மேற்காணும் பக்கவிளைவுகள் ஏதாவது ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

பொதுவான எச்சரிக்கை

எந்த மருந்தாக இருப்பினும் மருத்துவர் ஆலோசனை பெற்று உட்கொள்வது பாதுகாப்புமிக்கது.

Updated On: 29 July 2022 11:26 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
  5. அரசியல்
    டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
  6. துறையூர்
    திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
  7. டாக்டர் சார்
    Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
  8. ஆன்மீகம்
    Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
  9. லைஃப்ஸ்டைல்
    Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
  10. அவினாசி
    அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...