kidney in tamil-பேருதான் 'சிறுநீரகம்'..! ஆனால் வேலையோ பெரிசுங்க..! நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!

kidney in tamil-உடலின் உள்ளுறுப்புகளில் அற்புத செயல்பாடுகளை நிகழ்த்தும் ஒப்பற்ற உறுப்பு சிறுநீரகம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
kidney in tamil-பேருதான் சிறுநீரகம்..! ஆனால் வேலையோ பெரிசுங்க..! நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!
X

kidney in tamil-சிறுநீரகம் (கோப்பு படம்)

kidney in tamil-எனக்கு ஒன்னு; உனக்கு ஒன்னு என்று பங்குபோட்டுக்கொள்ளக்கூடிய ஒரு உறுப்புதான் சிறுநீரகம்.

kidney in tamil-அட ஆமாங்க..சிறு நீரகங்கள் நமக்கு இரண்டு உள்ளன. ஆனாலும் ஒன்று இருந்தாலே போதும் நமது உடலில் இருந்து நமது கழிவுகளை சீராக வெளியேற்றும் தன்மை கொண்டது. அதனால்தான் சிறுநீரகம் தானம் கொடுக்கப்படுகிறது.


இடைப்பட்ட காலங்களில் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தனர். அப்போது உடலில் வேறு அறுவை சிகிச்சை செய்யும்போது சிறுநீரக திருட்டும் நடந்த கதைகள் பல உள்ளன. சரிங்க.. இப்போ..நாம, சிறுநீரகம் என்றால் என்ன..? அதன் வேலை என்ன போன்ற விபரங்களை பார்ப்போம் வாங்க..

kidney in tamil

சிறுநீரகங்கள் (kidneys)

சிறுநீரகங்கள் இரட்டை உறுப்புகள் ஆகும். அதாவது ரெண்டு இருக்குங்க. அது வயிற்றுக் குழியில் அமைந்துள்ளன. சிறுநீர் அமைப்பில் மிக முக்கியமான செயல்பாட்டைச் செய்கின்றன. கீழ் முதுகில் அமைந்துள்ளது, பெரிட்டோனியத்தின் பாகங்கள. சில சமச்சீரற்ற தன்மை மற்றும் அளவில் சிறிய வேறுபாடு கொண்ட இரு தரப்பு ஏற்பாடு. வலது சிறுநீரகம் இடதுபுறத்தை விட சற்றே சிறியது மற்றும் சற்று கீழே தாழ்ந்து அமைந்துள்ளது. சிறுநீரகத்தின் தோற்றம் அவரை விதையை ஒத்திருக்கிறது.


அட்ரீனல் சுரப்பிகள்

சிறுநீரகங்கள் இருபுறமும் மனித வயிற்று குழியில் அமைந்துள்ளன. மேலும் நாளமில்லா மற்றும் ஹார்மோன் அமைப்புகளில் குறிப்பிடத்தக்க செயல்பாட்டைச் செய்கின்றன. அவை அட்ரினலின், கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் ஆன்ட்ரோஜன்கள் உட்பட இரண்டு டஜன் ஹார்மோன்களை இரத்தத்தில் உற்பத்தி செய்து உட்செலுத்துகின்றன. இதன் மூலம் தூண்டுதல்களைப் பெறுதல், இந்த உறுப்புகளை நிரப்பும் கார்டிகல் மற்றும் மெடுல்லாவிலிருந்து நரம்பு மண்டலம், அட்ரீனல் சுரப்பிகள் பல்வேறு கோளாறுகள் மற்றும் அழுத்தங்களில் தடுப்பு மற்றும் சீரான செயல்முறைகளை சரிசெய்ய உதவுகின்றன.

kidney in tamil

சிறுநீரகங்கள் என்பவை முதுகெலும்புக் கூட்டுக்குள் உடலின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் உள்ள உறுப்புகள் ஆகும். இது அவரை விதை வடிவில் இருக்கும். இவை பின் வயிற்றுக் குழியில் அமைந்துள்ளன. முதிர்ந்த உடலில் இது 11 செமீ நீளம் கொண்டவையாக இருக்கும். இவை கஇரத்தத்தை ஓரிணைச் சிறுநீரகத் தமனிகள் வழியாகப் பெறுகின்றன. இவற்றில் இருந்து இரத்தம் ஓரிணைச் சிறுநீரகச் சிரைகள் வழியாக வெளியேறுகிறது. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு சிறுநீர்க்குழல் இணைந்துள்ளது. இந்தக் குழல் சிறுநீரைச் சிறுநீர்ப் பைக்குக் கொண்டுசெல்கிறது.


சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் இரத்தத்தில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். இது விலங்குகளின் உடலில் நிகழும் பல முதன்மையான செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

மனிதர்களில் சிறுநீரகம் வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகின்றது. இவை முதுகுத்தண்டின் இரு பக்கங்களிலும், பக்கத்துக்கு ஒன்றாகக் காணப்படுகின்றன. வலது சிறுநீரகம், கல்லீரலுக்குச் சற்றுக் கீழேயும், இடது சிறுநீரகம் பிரிமென்றகட்டிற்குக் கீழே மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேலும் ஒரு அட்ரீனல் சுரப்பி அமைந்துள்ளது. கல்லீரலின் அமைவினால் வயிற்றுக்குழி சமச்சீரற்றதாக இருப்பதால், அதனுள் உள்ள வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்திலும் சற்றுத் தாழ்வாக அமைந்துள்ளது.

kidney in tamil


கழிவகற்றல்

சிறுநீரகத்தின் முக்கியமான தொழில் நீரில் கரையக்கூடிய கழிவுப் பொருட்களை இரத்தத்தில் இருந்து வடித்தெடுத்தல் ஆகும். வடித்தெடுக்கப்படும் கரைசலில் இருந்து, மீண்டும் நீர், மற்றும் உடலுக்குத் தேவையான பொருட்கள் மீள உறிஞ்சப்படுவதன் மூலம், கழிவுகள் நிரம்பிய சிறுநீரை செறிவாக்கி, பின்னர் அதனை சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்குக் கடத்தி, அங்கிருந்து வெளியே அனுப்ப உதவும். இந்த வடித்தல், மீள உறிஞ்சல் தொழிலை சிறுநீரகத்திலுள்ள சிறுநீரகத்தி எனப்படும் அமைப்பு செய்கின்றது. இந்த சிறுநீரகத்திகளே சிறுநீரகத்தின் தொழிலைச் செய்யும் அடிப்படை அமைப்பாகும்.


உடலின் இயக்கத்தின்போது வெளியேற்றப்படும் தேவையற்ற அல்லது தீங்கை விளைவிக்கும் பொருட்களே கழிவுகளாகும். அந்த வகையில் புரத செயல்பாடுகளின்போது வெளியேறும் யூரியாவும், நியூக்லிக் அமில செயல்பாடுகளின்போது வெளியேறும் கழிவான யூரிக் அமிலமும் மனித உடலில் பிரதான கழிவுகளாகும். இவற்றை சிறுநீரகம் கரைசல் வடிவில் கழிவாக அகற்றுகின்றது.

Updated On: 30 Jan 2023 8:13 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
  5. அரசியல்
    டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
  6. துறையூர்
    திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
  7. டாக்டர் சார்
    Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
  8. ஆன்மீகம்
    Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
  9. லைஃப்ஸ்டைல்
    Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
  10. அவினாசி
    அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...