/* */

வீட்டிலேயே கர்ப்பத்தை உறுதி செய்யும் சில எளிய முறைகள்..

How to Confirm Pregnancy in Tamil-வீட்டிலேயே கர்ப்பத்தை உறுதி செய்யும் சில எளிய முறைகள் இங்கு விளக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வீட்டிலேயே கர்ப்பத்தை உறுதி செய்யும் சில எளிய முறைகள்..
X

how to find pregnancy with hand pulse in tamil-கர்ப்பமான பெண். (மாதிரி படம்)

How to Confirm Pregnancy in Tamil-தற்காலத்தில் கர்ப்பம் கண்டறிய பல வழிகள் இருந்தாலும் வீட்டிலேயே இருந்துகொண்டு நாம் கர்ப்பம் தரித்திருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும். அதற்கு பல எளிய முறைகள் உள்ளன. அவைகளில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

மருந்துக் கடைகளில் பரிசோதனை பட்டிகளை வாங்கி கர்ப்பத்தை உறுதிசெய்வதைவிட குறைந்த செலவில் வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே கர்ப்பம் அடைந்திருப்பதை அறிந்துகொள்ள முடியும்.

கர்ப்பம் கண்டறியும் வீட்டு முறை வைத்தியங்கள்

1. சர்க்கரை சோதனை

சிறிதளவு சர்க்கரையை ஒரு ஸ்பூனில் எடுத்துக் கொள்ளவேண்டும். கர்ப்ப சோதனைக்கானவரின் சிறுநீரை சிறிதாக சர்க்கரை மீது ஊற்றவேண்டும். சர்க்கரை கட்டியாக ஆரம்பித்தால் கர்ப்பம் உறுதி. சர்க்கரை கரைந்துவிட்டால் கர்ப்பமில்லை என்பதாகும்.

2. பிளீச்

கப் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் உங்கள் சிறுநீரை சேகரியுங்கள். அந்த சிறுநீரில் சிறிதளவு ப்ளீச்சிங் பவுடரை சேர்த்து அது கட்டி ஆகாமல் இருக்க பிளாஸ்டிக் ஸ்பூனால் கலக்குங்கள். இந்தக் கலவையில் நுரை உருவானால் கர்ப்பம் உறுதி. நுரை உருவாகவில்லை என்றால் நீங்கள் கர்ப்பம் அடையவில்லை.

3. பற்பசை (டூத் பேஸ்ட் )

how to find pregnancy with hand pulse in tamil-டூத் பேஸ்ட் போதும் உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்ய. ஒரு கப்பில் இரண்டு ஸ்பூன் வெண்மையான பற்பசையை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த பற்பசை மீது சிறுநீரை சேர்க்க அந்த பற்பசை நுரை போல மாறினால், கர்ப்பம் உறுதி. மாறவில்லை என்றால் நீங்கள் கர்ப்பமில்லை.

4. வினிகர்

இந்த சோதனைக்கு வெள்ளை நிற வினிகர் தேவை. ஒரு சுத்தமான கப்பில் இரண்டு ஸ்பூன் வெள்ளை வினிகரை ஊற்றி, அதில் சிறுநீரை கலக்கவும். வினிகர் நிறம் மாறினாலோ அல்லது நீர்குமிழிகள் ஏற்பட்டாலோ கர்ப்பம் உறுதி. எந்த மாற்றமில்லை என்றால் நீங்கள் கர்ப்பம் அடையவில்லை என்று அர்த்தம்.

5. சோப்பு

சோப்பு கர்ப்பத்தை உறுதி செய்யும். எந்த சோப்பை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒரு சிறிய சோப்புத் துண்டை எடுத்து அந்த சோப்பு மீது சிறுநீரைஊற்றவேண்டும். சோப்பு நீர்குமிழிகளை நுரைபோல உண்டாக்கினால் கர்ப்பம் உறுதி. நீர்குமிழிகள் ஏற்படவில்லையென்றால் கர்ப்பம் அடையவில்லை.

6. பேக்கிங் சோடா

இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளவேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் அளவு சிறுநீரை விட வேண்டும். அதில் நீர்குமிழிகளோ அல்லது உஷ்ஷ்..என்ற சத்தம் வந்தால் கர்ப்பம் உறுதி. இல்லை எனில் கர்ப்பம் இல்லை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 28 March 2024 6:48 AM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  விண்வெளிக்கு ஒரு குறுகிய பயணம் மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது?
 2. தொழில்நுட்பம்
  செவ்வாய் கிரகத்தில் இரண்டு புதிய பள்ளங்களுக்கு பீகாரில் உள்ள...
 3. திருவள்ளூர்
  பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பாலாலயம்..!
 4. கோவை மாநகர்
  தனியார் மருத்துவமனை கொலை விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா..!
 5. வீடியோ
  உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி? Selvaperunthagai-யை பந்தாடிய...
 6. லைஃப்ஸ்டைல்
  'பூவரசு' மரமல்ல அது மருந்தகம்..! இயற்கை தந்த வரம்..!
 7. வீடியோ
  தயாராகிறது Annamalai 2.0 மெகா நடைபயணம் | Delhi தலைமை Green சிக்னல்...
 8. லைஃப்ஸ்டைல்
  மாம்பழத்தில் செய்யப்படும் 7 வகையான ருசியான உணவு ரகங்கள் பற்றி...
 9. உலகம்
  குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழப்பு
 10. ஈரோடு
  ஈரோட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு