Gaviscon Syrup Uses In Tamil-நெஞ்செரிச்சலுக்கு கேவிஸ்கான் சிரப்..! எப்ப, எப்படி உட்கொள்ளணும்..?
gaviscon syrup uses in tamil-சிரப் (கார்ட்டூன் படம்)
Gaviscon Syrup Uses In Tamil-கேவிஸ்கான் சிரப் பெப்பர்மிண்ட் நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரண கோளாறுகளால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து விரைவான நீடித்த நிவாரணம் அளிக்கிறது. இதில் சோடியம் அல்ஜினேட், கால்சியம் கார்பனேட் மற்றும் சோடியம் பைகார்பனேட் ஆகியவை அடங்கியுள்ளன. இது வயிற்றில் ஏற்படும் அமிலம் மீண்டும் உணவுக்குழாய்க்குள் செல்வதைத் தடுக்க உதவுகிறது.
கேவிஸ்கான் ஓரல் சஸ்பென்ஷனின் பயன்பாடுகள்-(Gaviscon Regular Oral Suspension)
நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தில் நிவாரணம் அளிக்கிறது
முக்கிய நன்மைகள்
- நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரண நிலைமைகளில் பயனுள்ளதாக இருக்கும்
- 3 நிமிடங்களில் பயனளிக்கிறது.
- சாதாரண ஆன்டாக்சிட்களை விட 2 மடங்கு அதிகமாக 4 மணி நேரம் வரை நிவாரணம் அளிக்கிறது.
- கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு பாதுகாப்பானது.
- சர்க்கரை மற்றும் பிசுபிசுப்பு இல்லாதது
முக்கிய பொருட்கள்
சோடியம் அல்ஜினேட், சோடியம் பைகார்பனேட், கால்சியம் கார்பனேட்.
சுவை
பெப்பர்மிண்ட்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu