காஞ்சிபுரம் - பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவில் பற்றி வதந்தி பரப்பிய இருவர் கைது.

காஞ்சிபுரம் - பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவில் பற்றி வதந்தி பரப்பிய இருவர் கைது.
X

காஞ்சிபுரம் - பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவில் பற்றி வதந்தி பரப்பிய இருவர் கைது.

காஞ்சிபுரம் மாவட்டம் பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் பாதாள அறையில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க கிரீடம் , வைரவேல் பாதம், வெள்ளி வேல் போன்றவை மாயம் என்று பெய்யான தகவலை தொலைக்காட்சி, தினசரி நாளிதழ் , இணையதளம் போன்றவற்றில் பரப்பிவந்த குற்றத்திற்காகவும் , சிவகாஞ்சி காவல் உதவி ஆய்வாளர் முரளி கிருஷ்ணனை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காகவும் என இரண்டு வழக்குகளில் எப்ஐஆர் போடப்பட்டு காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் தினேஷ் மற்றும் டில்லிபாபு ஆகிய இருவரை சிவகாஞ்சி காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

Next Story
ai solutions for small business