மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு- பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே பதிலளித்த பள்ளி நிர்வாகம்.

மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு- பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே பதிலளித்த பள்ளி நிர்வாகம்.
X

பத்ம சேஷாத்ரி பள்ளி

சமூக வலைதளத்தில் புகார் வருவதற்கு முன்பு மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து தங்களுக்கு தெரியாது என பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் தரப்பில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் பதில்

பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் இருவரிடமும் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே அவர்கள் பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story
ai solutions for small business